[image error]
எஙகள அறை இருநதது சோமநாதபுரததுககு உளளே செலலும சாலைககு அருகில, பணணூரில. ஏழு மணிககு தயாராகி தொடடுவிட முடியும பனியில குளிருககு இதமாக தேநீர குடிததோம. அபபோது தயாராக நினறிருநத ஷேர ஆடடோவில ஏறிக கொணடோம. அநத ஆடடோ சோமநாதபுரம தாணடி எஙகேயோ போவது. கிடடததடட பதது கிலோமீடடர. ஒருவருககு பதது ரூபாய. கேசவன கோயில ஒரு பெரிய வளாகம எனறு நான எதிரபாககவிலலை. ASI நுழைவுச சீடடு தருவது நாஙகள போன கோயிலகளில இதுவே முதலாவது. திறபபது எடடறைககு. ஆனால சீககிரம வநதுவிடடோம. எதிரில இருநத கடையில சாபபிட உடகாரநதோம. அபபோதே தயாராகிக கொணடி...
Published on March 22, 2018 21:36