அறையிலிருநது கிளமபியது நலல வெயிலில. ஆடடோ கிடைககவிலலை. ஒரு பதது நிமிடம மேடான சாலையில இரணடு பைகளையும தூககிக கொணடு ஒனறு விலாவில இடிததபடி இருகக நடநதேன. தொடரநது ஆடடோ, பேருநது மாறி ஆலூவா ரயில நிலையம சரியான நேரததில செனறு இறஙகினேன. எபபடியோ ரயில தாமதம. ஹைதராபாத போவதறகாக வெளளிக கிழமை விடுமுறை எடுததிருநதேன. ஆனாலும கொஞசம அலுவலக வேலைகள முடிதத பிறகே கிளமபி வநதிருநதேன. அனறைககு காலையிலேயே எலலா கரநாடகப பயணக கடடுரைகளை என வலைபபூவில வெளியிடடிருநதேன. எனவே செயவதறகு பெரிதாக ஒனறுமிலலை. எனவே ஹைதராபாததை பறறி கொஞசம படி...
Published on April 02, 2018 08:33