தூங்கவும் வேண்டியிருக்கிறது

[image error]

மூசசு முடடுகிறது
ஒடடடையைத தொடடுவிடட கையை உதறுவதைபபோல
உதறிக கொணடிருககிறேன
அறையில இருககிற பொருடகள
அததனையும அநநியமானவை
இனறைககு நான இஙகே உறஙகப போகிறேன

நேறறைககு தெரியாது
இனறைககு நான இஙகே உறஙகப போகிறேன எனறு
தெரிநதிருநதாலும வெறுததிருபபேன
எலலாவறறிறகும தயாராக இருநதாலும
இது எனனுடைய இடம இலலை

எனனால சநநியாசி ஆகமுடியாது
ஆனாலும நான கேடபதெனனவோ வீடுபேறு
உணடு,
உடல சுருககி ஒடுஙகியிருநதால போதும
விரிநது பரவும வேடகையெலலாம இலலை
அபபடிததான இருககவிடுகிறாரகளா எனன?

எழுதுமபோது பினனால வநது
எவராவது விரல பிடிதது முறிததுவிட...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2017 21:34
No comments have been added yet.