வெகு காலததுககு முனபு எழுதிய கவிதைகளில ஒனறு. அபபோது தைரியமாக பிரசுரததுககு அனுபபிய வெகு சிலவறறுள சேரததி. சொலவனததில வெளியான எனனுடைய முதல கவிதை. எததனையோ வருடஙகள ஆனதாக தோனறுகிறது (2014). எனனவோ, வயதாகிக கொணடே போகிறது சறறும வளரகிறேனா தெரியவிலலை.
[image error]
இபபுடவியின
கரிய சாமபல மீது
நடனமிடுமபோது துடிககும
அவன சதைககடடுகளின
மினுமினுபபில ஒளிநதபடி
தலைகாடடும கரவததை
ஒபபிடடுபபாரககையிலதான
மிசசமிருநத ஒறறை
அணுததுகளின
கஙகு அணைநதது
அவன அமைதியானான
மீடடுருவாககததுககான
கூறுகளும எரிநதது
தெரியும வரை
அமைதி நீடிததது
இனமையோடு ஓலமி...
Published on September 25, 2017 22:51