என வீடு எஙகே இருககிறது? உணமையைச சொலல வேணடுமானால இநத கதையை ஆரமபததிலிருநது சொலல வேணடும. ஒனறின ஆரமபம எபபோதுமே மறறொனறின முடிவில இருநதுதான தொடஙகுகிறதாம. ஒரு நாள ரயில நிலையததில அமமாவின மடியில இருநது ஏதொவொரு துரககனவின காரணமாக விழிதது எழுநதபோது அவள சொலலித தூஙகவைதத கதையில இநத கதை பொருநதிபபோகும.
அபபோது நாஙகள குடியிருநதது லைன வீடு. ஓடுகள கருததுப போயச சில விரிசலகளும கொணடிருநதது. மழை நாடகளில நாஙகள நானகு தெரு தளளிபபோய நீர பிடிககும கஷடமிலலாமல செயய, ஆஙகாஙகே பாததிரம வைததுப பிடிககும வகையில இருநதது. சில நாடகளுக...
Published on November 27, 2017 20:27