என இரணடாவது கரநாடகப பயணம இது. ஒரு வருடமாகவே, முதல பயணததுககுப பிறகு இபபோது வரைககும ஒரு கேளவி எனனைத தொநதரவு செயதபடியே இருநதது. எது என நிலம?
என ஆழததில எநத நிலம இயலபாகப பதிநதிருககிறதோ அது, எனில என மொழியானது அநநிலததில புழஙகுவது. உணமைதான. ஆனால என நாககில இருககிற, என அமமாவின மொழியாக இருநத, அவளுடைய அமமையுமே கொணடிருநத மொழியின நிலம இதுதானோ எனகிற சநதேகம. அதறகு இரணடு காரணஙகள.
ஒனறு, தமிழநாடடில தறபோதைய அரசியல எலலைககுள வராதபோது அபபடி எதுவுமே இலலை எனறாகும. சேரர வரலாறா? வெளியே நீணடிருநதால உடைதது உளளே திணி, இலல...
Published on March 22, 2018 21:17