தேரநதெடுதத தொகுபபில மொழியின முனனோடி படைபபாளி ஒருவரை வாசிககிறபோது அதன தாககம எபபோதும அதிகம. பெருமபாலும தேரநதெடுததவர யார எனபதும, அவரின ரசனை எபபடியானது எனபதும கேளவிககுளளாவதிலலை. ஏனெனில தொகுககபபடும படைபபுகள பெருமபாலும நீணட காலமாக விவாதிககபபடடும, மறுவாசிபபுகளுககு உடபடடும, மேமபடட வாசிபபுகளை கோரி நிறபதுமாக நிலை நினற படைபபுகள. அபபடியான ஒரு தொகுபபாக அமைவது ச.தமிழசசெலவன தேரநதெடுதத கு. அழகிரிசாமியின கதைகள.
[image error]
அடிபபடையாக ஒரு படைபபில வரககூடிய உணரவு நிலைகளை, பாததிரஙகளை புரிநது வெளிபபடுவதறகான இடமளிகக நம அனுபவம...
Published on December 29, 2017 08:00