இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 41
January 5, 2024
65
யாருக்காவதுகொடையளித்திருக்கக்கூடும்கிழவிஅதியமான் தந்த நெல்லியை
Published on January 05, 2024 20:29
66
காற்றின் பேரிரைச்சலில்
அடங்கிப் போன
காட்டின் குரல்
அழைத்திருக்கக் கூடும்
என்னை
Published on January 05, 2024 18:40
சனாதன எதிர்ப்பு என்பது மோடியின் உரிமைக்காகவும் சேர்த்துதான்

நிஸ் சாலந்த சரஸ்வதி சொல்ல வருவது இதுதான்பிரதிஸ்டை அன்று மோடியின் கைபட்டால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்பதுதான்இதுதான் சனாதனம்இதை எதிர்த்துதான் நாங்கள் மாநாடு நடத்தினோம்சுருங்கச் சொன்னால்,மோடியும் சாமி சிலையத் தொடலாம் என்பதுதான் சனாதன் எதிர்ப்புசனாதன எதிர்ப்பு என்பது மோடியின் உரிமைக்காகவும் சேர்த்துதான்
Published on January 05, 2024 08:34
January 4, 2024
நீங்களும் யாருன்னுதான் எனக்குத் தெரியல
மாலை,கிளம்புகிற நேரம் பார்த்து அந்தக் குழந்தை வருகிறாள்வாயெல்லாம் பல்என்ன சாமி?அட்டெண்டென்ஸ் செர்டிஃபிகேட் வேணும்நீ யாருன்னே தெரியல. எப்படித் தரது?நீங்களும் யாருன்னுதான் எனக்குத் தெரியல. ஆனா கேட்கலையா. அப்படித்தான்
Published on January 04, 2024 19:09
67
சபிக்கிறான் புத்தன்தொட்டு விளையாடும்குழந்தையைவருட முடியாததன் கைகளையும்கட்டிப்போட்டசிற்பியையும்
Published on January 04, 2024 17:27
68
எனக்குத் தட்டுப் பட்டாலும்அனுப்பி வைக்கிறேன்சொல்வதற்காகநீ தேடிக் கொண்டிருக்கும்என்னை மறந்ததற்கான காரணத்தை
Published on January 04, 2024 17:01
தேசியப் பேரிடர் என்று சொல்

இந்தப் பெருமழையின் கோரத் தாண்டவத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி CPM சாஸ்திரி பவனை இன்று முற்றுகை இட்டபோதுமகிழ்ச்சி
Published on January 04, 2024 07:52
கேட்கப் போறேன்
அவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மிக நல்ல ஆசிரியர்அழைக்கிறேன் எடுக்கிறார்ஒரே சத்தம்மாப்ள, சத்தம் போடறாய்ங்க. கொஞ்சம் வை அப்புறம் கூப்பிடறேன்அடக்கப் போறியாடாகேட்கப் போறேன்
Published on January 04, 2024 07:11
இரண்டும் ஒரே குரல்
திமுகவும் நாங்களும்தான்வேறு யாரும் இல்லை என்கிறார் அண்ணாமலைபாஜகவும் நாங்களும்தான் வேறு யாரும் இல்லை என்கிறார் திமுக எம்பி
இரண்டும் ஒரே குரல்திமுக நண்பர்கள் கவனப்பட வேண்டும்
Published on January 04, 2024 04:17
January 3, 2024
69
நிழலுக்கு ஒதுங்கியவளின்
இடுப்புக் குழந்தையின்
பொக்கைச் சிரிப்பில்
சரிந்து
சன்னமாய் ஆசைப்பட்ட புத்தனை
இலைசொரிந்து தீட்சித்தது போதி
Published on January 03, 2024 21:33
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)