நிஸ் சாலந்த சரஸ்வதி சொல்ல வருவது இதுதான்பிரதிஸ்டை அன்று மோடியின் கைபட்டால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்பதுதான்இதுதான் சனாதனம்இதை
எதிர்த்துதான் நாங்கள் மாநாடு நடத்தினோம்சுருங்கச் சொன்னால்,மோடியும் சாமி சிலையத் தொடலாம் என்பதுதான் சனாதன் எதிர்ப்புசனாதன எதிர்ப்பு என்பது மோடியின் உரிமைக்காகவும் சேர்த்துதான்
Published on January 05, 2024 08:34