சாரு நிவேதிதா's Blog, page 85

January 1, 2024

உல்லாசம், உல்லாசம்… முன்பதிவுத் திட்டம்

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  2022 இறுதியில் ”அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” என்ற நாவலை அளித்தேன்.  2023இல் பெட்டியோ.  இந்த 2024இல் உல்லாசம், உல்லாசம்… வரும்.  அதற்கு இன்னும் நாலைந்து மாதங்கள் ஆகலாம்.  காரணம்: அதைப் படித்த வாசகர் வட்டத்தின் சில முக்கியமான நண்பர்கள் அந்த நாவலை இன்னும் செழுமைப்படுத்துவதற்கான கதைக்கரு அதில் இருக்கிறது என்றார்கள்.  கூடவே, சீனி இன்னொரு ஆலோசனையும் வழங்கினார்.  உல்லாசம் நாவலிலேயே ஜப்பான் கதைகளும் வருகின்றன,  அதனால் ரொப்பங்கி இரவுகளையும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 21:21

கேரள இலக்கிய விழா

நாளை மதியத்துக்குள் உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கான முன்பதிவுத் திட்டம் பற்றிய விவரங்கள் குறித்த கட்டுரை வெளியாகும். *** கோழிக்கோடு நகரில் ஜனவரி 11இலிருந்து 14 வரை நடக்க உள்ள கேரள இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். அதில் பதின்மூன்றாம் தேதி காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணி வரை Conversations with Aurangzeb: A Novel குறித்த உரையாடல் எனக்கும் ஷியாஸ் முஹம்மதுவுக்கும் நடக்க உள்ளது. பின்வருவது ஷியாஸ் முஹம்மது பற்றிய குறிப்பு: Shiyas Mohammed is an ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 07:56

பெட்டியோ நாவல் முன்பதிவு

பெட்டியோ நாவலின் முன்பதிவு பற்றிக் குறிப்பிட்டு அதை முன்பதிவு செய்ய வேண்டியதற்கான இணைப்பையும் கொடுத்திருந்தேன். எண்ணி ஐம்பது பேர் மட்டுமே முன்பதிவு செய்திருக்கிறார்கள். சமூக அவலம். ஃபேஸ்புக், ட்விட்டர், என் ப்ளாக் மூன்றிலும் தகவல் கொடுத்திருந்தேன். இருந்தும் ஐம்பதுதான். முன்பதிவு செய்பவர்களுக்கான இணைப்பு: பெட்டியோ அச்சுநூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 500-க்கு வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/Pettiyo ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடர்பு எண்: 8925061999
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 04:58

December 30, 2023

தேவதேவன் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா – சாரு உரை

தேவதேவன் கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதா உரை. நன்றி: shruti.tv
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2023 07:02

பெட்டியோ – முன்பதிவு

பெட்டியோ அச்சுநூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 500-க்கு வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/Pettiyo ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடர்பு எண்: 8925061999
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2023 03:04

December 28, 2023

Meet & Greet

ஆங்கில நூலான Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தில் நாளை (29 டிசம்பர்) கையெழுத்திடுகிறேன். இடம் பெங்களூரு. நிகழ்ச்சி நிரல்: வாருங்கள் என அழைக்கிறேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2023 00:06

December 27, 2023

டிசம்பர் 30 விழா மற்றும் சில குறிப்புகள்

டிசம்பர் 30 அன்று மாலை ஆறு மணிக்கு அல்சூரில் உள்ள பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தேவதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியிடப்பட உள்ளன. தேவதேவன் தமிழின் மகத்தான நவகவிகளில் ஒருவர். தமிழர்களின் சொத்து. தமிழின் பொக்கிஷம். ஐந்து கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவில் நானும் அபிலாஷ் சந்திரனும் தேவதேவனும் அராத்துவும் பேசுகிறோம். தமிழ்ச் சங்க அரங்கில் 300 பேர் அமரலாம். முப்பது பேராவது வருவார்களா, பத்து இருபது பேர் வந்தால் பார்க்க அசிங்கமாக இருக்கும் என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2023 22:05

சாரு நிவேதிதா பேசுகிறார்

Khul Ke என்ற தளத்தில் Books and Conversations என்ற அமர்வில் ஒளரங்ஸேப் நாவல் குறித்து Chitra Ahanthem உடன் சாரு நிவேதிதா இன்று இரவு 8:30 மணிக்கு கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வைக் காண Khul Ke செயலியை Play store / App Store -இல் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2023 01:02

December 26, 2023

தேவதேவன் நூல் வெளியீட்டு விழா – டிசம்பர் 30

முகநூலில் அராத்து எழுதியது: இலக்கிய விழாக்களுக்கு மஞ்சத்தண்ணி , காது குத்து போல தனித்தனியாக அழைப்பது உகந்ததல்ல. இந்த பொது அழைப்பையே அனைவரும் தனி அழைப்பாக ஏற்றுக்கொண்டு வந்து சேரவும். தேவதேவன் , சாரு நிவேதிதா மற்றும் அபிலாஷ் சந்திரனின் உரைகள் கவிதையைப் பற்றி புதியதொரு திறப்பை உங்களுக்குக் கொடுக்கும். நன்றியுரை என்ற சாக்கில் நானும் கொஞ்சம் கவிதையை வறுக்கலாம் என்றுள்ளேன். எந்த பல்கலைகழகத்திலும் கிடைக்காதது இது. தனி மனிதர்கள்தான் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது. நம் வாசகர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2023 01:15

December 24, 2023

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (4)

விதவிதமாகத்தான் கொண்டாடுகிறார்கள். நேற்று ஒரு வாசகி எழுதியிருந்தார். ”புத்தக விழாவில் உங்களை சந்தித்தால் எலும்பு நொறுங்கக் கட்டி அணைப்பேன்.” உண்மையில் ஒரு ராக்ஸ்டாருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியம் இது. அந்த வன்முறைச் சம்பவத்துக்காகவே புத்தக விழாவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். டிசம்பர் 18 என் பிறந்த நாள் இல்லையா? மைலாப்பூர் பூராவும் என் புகைப்படத்தோடு சுவரொட்டிகள் மிளிர்ந்தன. யார் காரியம்? கீழ்க்கண்ட கடிதத்தைக் காணுங்கள். வணக்கம் ஐயா தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை உள்ள மாணிக்கம் அண்ட் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2023 21:35

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.