நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2022 இறுதியில் ”அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” என்ற நாவலை அளித்தேன். 2023இல் பெட்டியோ. இந்த 2024இல் உல்லாசம், உல்லாசம்… வரும். அதற்கு இன்னும் நாலைந்து மாதங்கள் ஆகலாம். காரணம்: அதைப் படித்த வாசகர் வட்டத்தின் சில முக்கியமான நண்பர்கள் அந்த நாவலை இன்னும் செழுமைப்படுத்துவதற்கான கதைக்கரு அதில் இருக்கிறது என்றார்கள். கூடவே, சீனி இன்னொரு ஆலோசனையும் வழங்கினார். உல்லாசம் நாவலிலேயே ஜப்பான் கதைகளும் வருகின்றன, அதனால் ரொப்பங்கி இரவுகளையும் ...
Read more
Published on January 01, 2024 21:21