பெங்களூரில் ஐந்து தினங்கள் இருந்தேன். வழக்கத்தை விட அதிக கொண்டாட்டம். ஆனால் புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி படு தோல்வி. ஒருவர்கூட கையெழுத்து வாங்கவில்லை. ப்ளாஸம்ஸ், ஆட்டா கலாட்டா, புக்வாம் ஆகிய மூன்று கடைகளில் தலா அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்க கரூரிலிருந்தும் ஹொசூரிலிருந்தும் கோவையிலிருந்தும் நண்பர்களும் வாசகர்களும் வந்திருந்தார்களே ஒழிய மேற்படி புத்தகக்கடைகளில் யாருமே கையெழுத்து வாங்கவில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. காரணம், நான் என்ன பெருமாள் முருகனா? சல்மான் ருஷ்டியா? அல்லது, லோக்கல் ...
Read more
Published on January 02, 2024 06:27