சாரு நிவேதிதா's Blog, page 88

November 27, 2023

உல்லாசம் உல்லாசம் பற்றி…

உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களிடம் கண்டதுதான். வான்கோ ஒரு பெண்ணிடம் காதை அறுத்துக் கொடுத்ததைப் படித்திருக்கிறோம். ஆனால் அதை இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செய்தான் என்றால் நம்ப மாட்டோம் இல்லையா? யேசுவின் கதை நமக்குத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2023 22:22

பெட்டியோவும் சிவப்பு நிற இதயக் குறியும்…

பெட்டியோ நாவலின் விற்பனை தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால் நான் என்ன சாதனை செய்தாலும் அது இங்கே செய்தி இல்லை என்பதால் நானேதான் வழக்கம்போல் என் தளத்தில் அந்தச் செய்தியை வெளியிட வேண்டியிருக்கிறது. முதலில் கீழே உள்ள விவரங்களைப் பாருங்கள். இதுவரை பெட்டியோ நாவல் பதினோரு பிரதிகள் என்.எஃப்.டி.யில் விற்பனை ஆகியிருக்கின்றன. முதல் பிரதியாக இரண்டாம் எண்ணைக் கொண்ட பிரதி 1260 டாலர், அதாவது, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது. வாங்கியவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2023 04:01

November 26, 2023

உல்லாசம், உல்லாசம்…

நான்கு நாட்களுக்கு முன் அராத்து ஃபேஸ்புக் மூலமாக என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நான் அப்போது பாதுக்கவிலும் பிறகு கொழும்பிலும் மிக முக்கியமான நேர்காணல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றி கே.கே. சமன் குமர எடுத்த ஆவணப்படமும் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது.   காலையில் பத்துக்கு ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்குத்தான் படப்பிடிப்பு முடியும்.  அதற்கு மேல் நள்ளிரவு இரண்டு மணி வரை வைன்.  கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு எபிசோடுகளை எடுத்திருக்கிறார் சமன் குமர.     இப்போது அராத்துவின் பதிவும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2023 08:53

November 18, 2023

நான்தான் ஔரங்ஸேப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர்

நான்தான் ஔரங்ஸேப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர் இந்தத் தலைப்பு ஒரு முரண். காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை தரிசனத்தோடு வருகிறவை. பின் நவீனத்துவம் அறிவியல், பண்பாடு, கலை, பொருளாதாரம், மானிடவியல், தத்துவம் என்று எல்லாவற்றிலும் ஒற்றையாய் வைக்கப்படும் எல்லா தரிசனங்களையும் மறுப்பது. மார்க்சியத்தையும், நவீன உளவியலையும், நவீன மருத்துவத்தை நம் உடல் மீதான அறிவின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2023 21:32

November 17, 2023

இன்ஸ்டாவில் ஒளரங்ஸேப்…

இன்ஸ்டாவில் ஒளரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றிய பதிவுகள் கீழே. https://www.instagram.com/p/CzoelRfo8pH/ https://www.instagram.com/p/CzqGH3lpHZ6/
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2023 03:58

November 16, 2023

எழுத்தாளர் ஆனேன்! – நான் ‘கெட்ட’ கதை

எழுத்தாளர் ஆனேன்! – நான் ‘கெட்ட’ கதை இந்து தமிழ் திசை, நவம்பர் 12, 2023 https://www.hindutamil.in/news/opinio...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2023 01:06

Charu Master Class Series: புதுமைப்பித்தன் – பாகம் 1

Charu Master Class Series: புதுமைப்பித்தன் – பாகம் 1 நன்றி: shruti.tv
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2023 01:04

Charu Master Class Series: க.நா.சு.

Charu Master Class Series: க.நா.சு. நன்றி: shruti.tv
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2023 01:01

November 11, 2023

டெக்கான் கிரானிகிலில் ஒளரங்ஸேப் விமர்சனம்

இன்றைய டெக்கான் கிரானிகிலில் ஒளரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விமர்சனம் வெளியாகியுள்ளது. Aurangzeb’s riotous commentary of our times. https://www.deccanchronicle.com/lifes...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2023 21:32

November 8, 2023

Conversations with Aurangzeb

Conversations with Aurangzeb நாவல் சென்னை, பெங்களூர், மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள பிரதான புத்தகக் கடைகளில் முன்னணி விற்பனையில் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதுவரை வாங்காதவர்கள் க்ராஸ்வேர்ட் போன்ற கடைகளில் நாவலை வாங்கிக் கொள்ளலாம். சில புகைப்படங்கள் கீழே:
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2023 06:34

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.