நான்கு நாட்களுக்கு முன் அராத்து ஃபேஸ்புக் மூலமாக என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். நான் அப்போது பாதுக்கவிலும் பிறகு கொழும்பிலும் மிக முக்கியமான நேர்காணல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னைப் பற்றி கே.கே. சமன் குமர எடுத்த ஆவணப்படமும் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது. காலையில் பத்துக்கு ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்குத்தான் படப்பிடிப்பு முடியும். அதற்கு மேல் நள்ளிரவு இரண்டு மணி வரை வைன். கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு எபிசோடுகளை எடுத்திருக்கிறார் சமன் குமர. இப்போது அராத்துவின் பதிவும் ...
Read more
Published on November 26, 2023 08:53