சாரு நிவேதிதா's Blog, page 90
November 1, 2023
Conversations with Aurangzeb: A review
1. Let me start where I am. I have not completely read the book. But, I thought let me do this piecemeal. I once, saw Charu’s talk about a book “Bahirathiyin Madhiyam” by Ba. Venkatesan and he pointed out that whenever he saw the protagonist’s struggle to be understood he saw himself. Everybody who saw ... Read more
Published on November 01, 2023 22:52
குவாட்டர் ஓல்ட் மாங்க் – 2
எழுதி முடித்த பிறகு பெருமாளிடமிருந்து ஃபோன் வந்தது. கதைக்கு சரியான முடிவு இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தானாம் பெருமாள். அந்த முடிவைக் கொடுத்தாளாம் வைதேகி. மடிப்பாக்கத்திலிருந்து திரும்பியவள் பெருமாளிடம் “வெளீல போயிருந்தியோ?” என்று திருடனை கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்காரன் கேட்பதைப் போல் கேட்டாள். “ஏன், அதுக்குள்ள வத்தி வச்சிட்டாங்களா?” பெருமாள் சற்று ஆக்ரோஷமாகக் கேட்டான். (கீழே பணியில் இருக்கும் செக்யூரிட்டிகளின் பிரதான வேலை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள குடும்பங்களில் இருப்பவர்களிடையே வத்தி வைப்பதுதான்). பெருமாள் ... Read more
Published on November 01, 2023 09:00
குவாட்டர் ஓல்ட் மாங்க் (சிறுகதை)
பொதுவாக பெருமாளுக்கு வருடம் தேதியெல்லாம் ஞாபகம் இருக்காது. அதற்கு மாறாக இப்போது அவன் விவரிக்கப் போகும் சம்பவங்கள் எப்போது நடந்தன என்று நன்றாக ஞாபகம் இருந்தன. எல்லாம் நடந்து முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். பெருமாளின் நண்பன் பெயர் குமார். உண்மைப் பெயர் அல்ல. கற்பனைப் பெயர். உண்மைப் பெயரைச் சொல்லத்தான் விருப்பம். ஆனால் அப்படிச் சொன்னால் அப்போது எனக்கு பெருமாள் என்றால் யார் என்றே தெரியாது என்று அவனுடைய ப்ளாகிலோ ஃபேஸ்புக்கிலோ பச்சைப் பொய் புளுகுவான் நண்பன். ... Read more
Published on November 01, 2023 08:10
பெட்டியோ என்.எஃப்.டி.யில்
என்.எஃப்.டி.யில் பெட்டியோ நூறு பிரதிகள்தான் விற்பனைக்கு இருக்கும். இருபத்தைந்தாவது பிரதி ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. சில நண்பர்கள் பத்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதிகளைக் கேட்டிருக்கிறார்கள். பதினெட்டாம் இலக்கம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. அதேபோல் 22 மற்றும் 70ஆம் இலக்கம் உள்ள பிரதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற இலக்கங்கள் வேண்டுவோர் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
Published on November 01, 2023 06:38
October 31, 2023
பெட்டியோ: இருபத்தைந்தாவது பிரதி
பெட்டியோ நாவலின் இருபத்தைந்தாவது பிரதியை ஒரு நண்பர் முன்பதிவு செய்திருந்தார். அதனால் நூறாவது பிரதி (ஐந்து லட்சம் ரூபாய்), இரண்டாவது பிரதி (ஒரு லட்சம் ரூபாய்) ஆகியவற்றுக்குப் பிறகு இருபத்தைந்தாவது பிரதியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். சில நண்பர்கள் பத்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதிகளை விற்பனைக்குக் கொண்டு வாருங்கள் என்று கேட்டார்கள். அது இப்போதைக்கு இயலாது. காரணம், இரண்டாவது பிரதி விற்றால்தான் பத்தாயிரம் ரூபாய்க்கான பிரதியைக் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், இரண்டாவது பிரதியை விற்பனையிலிருந்து தூக்க ... Read more
Published on October 31, 2023 02:10
October 30, 2023
சொல் கடிகை – இரண்டாம் பாகம் – 1.குயவீதி
சொந்த ஊர் பற்றியோ, சொந்த மொழி பற்றியோ, குடும்பம் பற்றியோ, இளமை மற்றும் கடந்த காலம் பற்றியோ எனக்கு எந்தவித நாஸ்டால்ஜிக் உணர்வும் கிடையாது. நான் வளர்ந்த நாகூர் கொசத்தெருவைப் பார்க்கும்போது மட்டும் ஒரு ஆச்சரிய உணர்வு உண்டாகும். (இந்தக் குப்பைக் காட்டிலிருந்தா வந்தோம்?) தில்லி மீது ஒரு ஏக்கம் உண்டு. ஆனால் 1980களின் தில்லி இப்போது இல்லை. கடந்த நானூறு ஐநூறு ஆண்டுகளாக ஒரே மாதிரி இருந்த தில்லியை மெட்ரோ என்ற ரயில் பாதை மெட்ரோபாலிடன் ... Read more
Published on October 30, 2023 23:22
பெட்டியோ – இரண்டாவது பிரதி
பெட்டியோ இரண்டாவது பிரதி விற்பனைக்கு வந்துள்ளது. விலை என்.எஃப்.டி.யில் தற்போதைய விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். இது பற்றி என்.எஃப்.டி.யில் கருத்து சொல்லியிருக்கும் கண்ணாயிரங்கள் என்னுடைய பேராசை பற்றி எழுதியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக ஓசியில் எழுதிக் கொண்டிருந்தவன் நான். பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே போய் வந்து நாலு கட்டுரை எழுதினேன். தி இந்துவில். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய் என்று நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இது ஓசி என்றுதானே கணக்கு? அதை ... Read more
Published on October 30, 2023 05:28
October 29, 2023
Conversations with Aurangzeb: A Review
Vinith Vijay Prakash in FB: Conversations with Aurangzeb by the cult Tamil writer Charu Nivedita presents a contemporary, young, seamless, and witty fusion of satire and amusement, making it the most engaging and humor-filled piece in my literary experience of the last decade. Contrary to the conventional historical novel, it’s a captivating blend of historical ... Read more
Published on October 29, 2023 19:36
பெட்டியோ… என்.எஃப்.டி.யில்
பெட்டியோ நாவலின் சில பிரதிகளை அந்நாவலை வடிவமைத்த ஸ்ரீபத் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அச்சுப் பிரதிக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அச்சுப் பிரதியில் ஒரே ஒரு பிரதியைத் தயார் பண்ணி விட்டு அச்சுக்குக் கொடுத்தால் எத்தனை ஆயிரம் பிரதி வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். என்.எஃப்.டி. பிரதிகள் அப்படி இல்லை. ஒன்று ஒன்றாக செதுக்க வேண்டும். இப்போது விலை விவரம்: முதல் பிரதி – இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ... Read more
Published on October 29, 2023 06:16
October 28, 2023
தினமும் பத்து மணி நேரம்
ஹாய் சாரு, நான் உங்கள் ப்ளாகைத் தொடர்ந்து வாசிப்பவன். சமீபத்தில் நீங்கள் இளைஞர்களின் பணி நேரம் பற்றிய நாராயண மூர்த்தியின் கருத்து பற்றி விமர்சித்திருந்தீர்கள். உங்கள் கட்டுரைகளில் நீங்கள் தினமும் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் படிக்கவும் எழுதவும் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுபது வயதிலும் உங்களால் அது சாத்தியப்படுகின்ற போது மற்றவர்களால் ஏன் தினமும் பத்து மணி நேரம் உழைக்க முடியாது? நம்மிடம் passion இருந்தால் அது சாத்தியம்தானே? அகஸ்திய ராஜ் டியர் அகஸ்திய ராஜ், ... Read more
Published on October 28, 2023 23:06
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

