சாரு நிவேதிதா's Blog, page 94
October 8, 2023
Charu Master Class Series: நகுலன்
Charu Master Class Series: நகுலன் நன்றி: ஸ்ருதி டிவி
Published on October 08, 2023 11:13
Conversations with Aurangzeb
நான்தான் ஔரங்ஸேப் நாவல் ஆங்கிலத்தில் வெளிவர இன்னும் ஐந்தாறு தினங்களே உள்ளன. இந்த நாவல் வெளிவந்த உடனேயே இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கிடைக்கும். என்னுடைய வாசகர்களில் யார் யார் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்களோ அவர்கள் அனைவரும் இந்த நாவலை வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது, படிக்கக் கூடியவர்களுக்கு வாங்கித் தரலாம். அல்லது, புத்தகத்தை வாங்கி கல்லூரி நூலகங்களுக்கு அளிக்கலாம். புத்தகம் வரப் போகிறது என்ற செய்தி வெளிவந்த உடனேயே குஜராத்தில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு ... Read more
Published on October 08, 2023 08:24
October 2, 2023
தோக்கியோ துளிக்கனவு நிகழ்ச்சியில் என்னுடைய உரை
இதற்கு முன்பு பதிவேற்றம் செய்த காணொலி சரியாக இல்லை என்பதால் மீண்டும் வேறொரு பதிவை இங்கே தருகிறேன். நண்பர்கள் இந்தக் காணொலியைக் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Published on October 02, 2023 22:58
தோக்கியோ துளிக்கனவு கருத்தரங்கில் அறிமுக உரை: ரா. செந்தில்குமார்
Published on October 02, 2023 22:56
Conversations with Aurangzeb in Scroll
October fiction picks: Six recently published books that tell stories of different Indian identities https://scroll.in/article/1056579/oct... Courtesty: Scroll online magazine Conversations with Aurangzeb, Charu Nivedita, translated from the Tamil by Nandini Krishnan A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns ... Read more
Published on October 02, 2023 03:00
September 30, 2023
தோக்கியோ துளிக்கனவு தமிழரங்கில்… காணொளி
தோக்கியோ துளிக்கனவு தமிழரங்கில்… காணொளி https://www.youtube.com/live/Drx45k2DIMk?
Published on September 30, 2023 21:15
தோக்கியோ துளிக்கனவு தமிழரங்கில்…
தோக்கியோ துளிக்கனவு தமிழரங்கில்…
Published on September 30, 2023 21:08
September 27, 2023
அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்
அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடக நூல் வெளியாகி உள்ளது. இணைப்பு கீழே: https://tinyurl.com/Antonin-Artaud-oru நாடகம் பற்றி ஜெமோகன் எழுதியது: http://charuonline.com/blog/?p=13705
Published on September 27, 2023 08:38
September 26, 2023
ஒரு திருத்தம்
ஆன்சென் ஊற்றுகளில் 99 சதவிகித இடங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிப் பிரிவுகள் என்று தெரிவிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. என்ன இருந்தாலும் ஜப்பானும் ஆசியாவில்தானே இருக்கிறது?
Published on September 26, 2023 16:02
Conversations with Aurangzeb: அராத்து
அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது: சாரு நிவேதிதாவின் உண்மையான உயரத்துக்கு நிகரான , நிகராகக் கூட வேண்டாம். பத்து சதவிகித அங்கீகாரம் மற்றும் மரியாதை கூடக் கிடைத்ததில்லை. உலக இலக்கியப் பரிச்சயம் இல்லாமல் குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் தமிழிலக்கிய உலகத்தில் இப்படித்தான் நடக்கும். தமிழிலக்கிய உலகம்தான் இப்படி என்றால் , பொதுச் சமூகம் ஒரு ஃபில்ஸ்டைன் சமூகம். கொஞ்ச வருடங்கள் முன்னால் வரை பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் டீக்கடையில் ஓசியில் இருந்ததாலும் , ஸ்மார்ட் போன் அப்போது ... Read more
Published on September 26, 2023 07:29
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

