நான்தான் ஔரங்ஸேப் நாவல் ஆங்கிலத்தில் வெளிவர இன்னும் ஐந்தாறு தினங்களே உள்ளன. இந்த நாவல் வெளிவந்த உடனேயே இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கிடைக்கும். என்னுடைய வாசகர்களில் யார் யார் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்களோ அவர்கள் அனைவரும் இந்த நாவலை வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது, படிக்கக் கூடியவர்களுக்கு வாங்கித் தரலாம். அல்லது, புத்தகத்தை வாங்கி கல்லூரி நூலகங்களுக்கு அளிக்கலாம். புத்தகம் வரப் போகிறது என்ற செய்தி வெளிவந்த உடனேயே குஜராத்தில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு ...
Read more
Published on October 08, 2023 08:24