பொதுவாக பெருமாளுக்கு வருடம் தேதியெல்லாம் ஞாபகம் இருக்காது. அதற்கு மாறாக இப்போது அவன் விவரிக்கப் போகும் சம்பவங்கள் எப்போது நடந்தன என்று நன்றாக ஞாபகம் இருந்தன. எல்லாம் நடந்து முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். பெருமாளின் நண்பன் பெயர் குமார். உண்மைப் பெயர் அல்ல. கற்பனைப் பெயர். உண்மைப் பெயரைச் சொல்லத்தான் விருப்பம். ஆனால் அப்படிச் சொன்னால் அப்போது எனக்கு பெருமாள் என்றால் யார் என்றே தெரியாது என்று அவனுடைய ப்ளாகிலோ ஃபேஸ்புக்கிலோ பச்சைப் பொய் புளுகுவான் நண்பன். ...
Read more
Published on November 01, 2023 08:10