பெட்டியோ நாவலின் சில பிரதிகளை அந்நாவலை வடிவமைத்த ஸ்ரீபத் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அச்சுப் பிரதிக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அச்சுப் பிரதியில் ஒரே ஒரு பிரதியைத் தயார் பண்ணி விட்டு அச்சுக்குக் கொடுத்தால் எத்தனை ஆயிரம் பிரதி வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். என்.எஃப்.டி. பிரதிகள் அப்படி இல்லை. ஒன்று ஒன்றாக செதுக்க வேண்டும். இப்போது விலை விவரம்: முதல் பிரதி – இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ...
Read more
Published on October 29, 2023 06:16