இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 8

June 5, 2025

இது அரசியல் எனில்

  இது அரசியல் எனில்
இதுதான் நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய அரசியல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 17:16

செத்த சும்மா இருங்க சாமிகளா

 



செத்த சும்மா இருங்க சாமிகளா

ஏற்கனவே சீனாக்காரன் கிலோமீட்டர் கிலோமீட்டரா ஆட்டையப் போட்டுக்கொண்டு இருக்கான்பொய்யாடா சொல்றன்னுமைல் மைலா போடப் போறான்
27.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 08:18

தனியார் CA நிறுவனங்களிடம் இருந்து

  உள்ளாட்சித் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கு

டெண்டர் கோரி இருக்கிறது ஒன்றிய அரசுஇது ஊழலுக்கான அச்சாரம்தெருவிறங்கி இதற்கெதிராகத் திரள வேண்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 05:31

June 4, 2025

யார் மூப்பு என வந்துவிட்டால்

   எப்போதும் சொல்வதுதான்

1992 என்று நினைக்கிறேன்தமுஎச மாநில மாநாடுசென்னை கிருஷ்ணகான சபாவரபேற்குழுத் தலைவர் பாலு மகேந்திரா இப்படியாகத் தொடங்குகிறார்“All mothers are great. But my mother is the greatest"இதை இப்படியாகப் பெயர்க்கலாம்,எல்லாத் தாய்மார்களும் வணக்கத்துக்குரியவர்கள்தான். ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய்இதை மொழிக்கும் பொருத்திப் பார்க்கலாம்எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய் என்று சொல்வதற்கு தமிழனுக்கு உள்ள உரிமைமலையாளிக்கும் உண்டு கன்னடனுக்கும் உண்டுஇது தகுதி சார்ந்த உணர்வெழுச்சியார் மூப்பு என வந்துவிட்டால் கொந்தளிக்கத் தேவை இல்லைதரவுகள் இருக்கின்றனஉட்கார்ந்து ஆய்ந்து விவாதிப்போம்அவ்வளவுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 01:25

June 3, 2025

கவிதை 11/2025

  

வணக்கம்நான் கலெக்டர் பேசறேன். கர்னலோட அம்மாங்களா?ஆமாம் சார்
பாகிஸ்தானோடான சண்டையில் உங்கள் மகளின் பங்கு அலாதியானதுமகிழ்ச்சிங்க சார்உங்கள் குடும்பத்திற்கு மரியாதை செய்ய ஆசைப்படுகிறார் ஜீ சார்மகிழ்ச்சிங்க சார்நீங்க வந்து ஜீ சாருக்கு பூ தூவிஎன்ன சார் சொல்றீங்க?சாருக்கு பூத்தூவ உங்களுக்கு நாங்கள் தரும் வாய்ப்புதான்உங்கள் மகளின் தியாகத்திற்கு தேசம் தரும் கௌரவம் ஏற்றுக்கொள்ள வேண்டும்நீங்கள்சார் என்ன சொல்றீங்கவண்டி வரும்வந்து சேருங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 09:24

June 2, 2025

பெரியவரும் சின்னவரும் சேந்துடுவாங்க பாரு

   என்னடா பாமக பிரச்சினைய இவ்வளவு சல்லிசா கணிக்கிற

அய்யோ மாப்ள,இது குடும்பத்துக்குள்ள உள்ள சொத்துத் தகராறு. அவ்வளவுதான்குடும்ப சொத்துன்னா கட்சியே ஏன் அல்லோலப் படனும்இல்லாட்டி கட்சிக்காரன் சொத்துக் கணக்குக்கைக் கேட்டுட்டா...மட்டுமல்லபெரியவரும் சின்னவரும் சேந்துடுவாங்க பாரு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2025 01:16

June 1, 2025

புன்னகைத்தபடி நுழைந்து புன்னகைத்தபடி திரும்பும்

  கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கின்றன

பள்ளிக்கல்வியில் நிறைய செய்துவரும் அமைச்சர் அழகுச் சகோதரர் மகேஷ் அவர்களிடம் வேண்டிக்கொள்வதற்கு ஒன்று உண்டுஆசிரியர்களும் குழந்தைகளும் வகுப்பிற்குள் சூழல் இயல்பாக வேண்டும்இயல்பாக்குங்கள்உங்களால் முடியும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 19:30

கட்சிக்காரன் சொத்துக் கணக்குக்கைக் கேட்டுட்டா

  என்னடா பாமக பிரச்சினைய இவ்வளவு சல்லிசா கணிக்கிற

அய்யோ மாப்ள,இது குடும்பத்துக்குள்ள உள்ள சொத்துத் தகராறு. அவ்வளவுதான்குடும்ப சொத்துன்னா கட்சியே ஏன் அல்லோலப் படனும்இல்லாட்டி கட்சிக்காரன் சொத்துக் கணக்குக்கைக் கேட்டுட்டா...மட்டுமல்லபெரியவரும் சின்னவரும் சேந்துடுவாங்க பாரு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 11:10

இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சினை

  பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சினையை தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பிரச்சினையாக நான் புரிந்துகொள்ளவில்லை

இது எப்படியோ சேர்த்துவிட்ட சொத்து தன் பிள்ளைகள் அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்று பெரியவரும்தன் பிள்ளைகளுக்கு மட்டுமே அவை சேர வேண்டும் என்று சின்னவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்அவ்வளவுதான்
01.06.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2025 09:55

May 31, 2025

கவனிக்கப்படும் காக்கை

 மே மற்றும் ஜூன் 2025 ”காக்கைச் சிறகினிலே” இதழ்கள் குறித்து இருவரது பதிவுகள் என்னை மிகுதியாக உற்சாகம் கொள்ள வைத்துள்ளன

தோழர் சுகு எப்படி இப்படி வாசிக்கிறார் என்று தொடர்ந்து வியந்தபடியே இருக்கிறேன். 19.05.2025 முதல் 25.05.2025 முடியவான ஏழு நாட்களில் அவர் வாசித்தவற்றை பட்டியலிட்டு இருக்கிறார்ஏழு நாட்களில் இவ்வளவு வாசித்துவிட முடியுமா?வாசிக்கிறார்அவர் வாசிப்பவற்றுள் “காக்கை”யும் உண்டென்பதே எனக்கு பெருமிதமான விஷயம்




காக்கையின் அனைத்து கட்டுரைகளும் காத்திரமாக உள்ளதாக சொல்கிறார்சுகுவிற்கு சொல்வதற்கு ஒன்று இருக்கிறதுஅத்தனை காத்திரத்தையும் எனது சுமாரான 65/66 சமன் செய்துவிடும்பிறகு தோழர் அப்பண்ணசாமி, ஜூன் இதழில் வரும் தனது கட்டுரை குறித்து தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்ததும் என்னை திமிர்கொள்ள வைத்ததுஇருவருக்கும் என் அன்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2025 23:25

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.