இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 6
June 24, 2025
வீட்டோ அதிகாரத்தை நீக்குங்கள்
இரண்டில் ஒன்றுதான்ஒன்று, வீட்டோ அதிகாரத்தை நீக்குங்கள்அல்லது, ஐநாவைக் கலைந்துவிடுங்கள்
Published on June 24, 2025 01:01
June 23, 2025
ஈரானோடு நிற்பதென்பது
இந்த நொடியின் நியாயத்தோடு நிற்பதுமெளனமாக இருப்பதென்பது அநியாயத்தோடு நிற்பது
21.06.2025
Published on June 23, 2025 22:54
June 18, 2025
அழைப்பு 043
Published on June 18, 2025 23:17
சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்

திருவாரூரில் "ஒற்றைச் சிறகு ஓவியா " உள்ளிட்டு மூன்று புத்தகங்களின் வெளியீடு நடப்பதாகவும்நான் "ஒற்றைச் சிறகு ஓவியா " குறித்து பேசவேண்டும் என்றும் Mohammed Sirajudeen கூறுகிறார்சரவணன் என்னோடு காய் விட்டிருந்த காலம் அதுசரவணன் ஏதாவது நினைக்கப் போறான் சிராஜ் என்கிறேன்''அய்யோ எட்வின், யாரைக் கூப்பிடலாம்னு அவர்ட்ட தான் கேட்டோம்அண்ணன் பேசனும்னு அவர்தான் சொன்னார்" என்கிறார்

சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்விருது கிடைத்திக்கிறதுநிறைய வரும்முத்தம் சரவணன்
Published on June 18, 2025 10:56
June 17, 2025
காரணம் எவனெனினும்

காரணம் எவனெனினும்
ட்ரம்ப் எனினும்
நெதனெனினும்
அவன் யார் தொழும் கடவுளே ஆயினும்
நாசமா போகட்டும்
17.06.2025
Published on June 17, 2025 01:05
June 16, 2025
கூடாது என்றால் எந்தவொரு நாட்டிலும் கூடாது
அணுகுண்டு ஈரானில் இருக்கலாமா வேண்டாமா என்பதை 5400 அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்கா தீர்மானிக்கக்கூடாது
கூடாது என்றால் எந்தவொரு நாட்டிலும் கூடாதுயாராக இருப்பினும் தங்களிடம் உள்ள அத்தனை அணு குண்டுகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு பிறகு வந்து பேசட்டும்
Published on June 16, 2025 22:35
கவிதை 12/2025
ஏவுகணைகள்
நொறுக்கிப்போட்டகட்டடங்களின் சிதிலங்களின்மேல் நின்றபடிஉலகோடுஉரையாடிக்கொண்டிருக்கும்பத்திரிக்கையாளனின் இடது காலைஏதோ நிமிண்டகுனிந்து பார்க்கிறான்அட்டைமாதிரி ஏதோ ஒன்றுவலது காலால் தட்டிவிட்டுவிவரணையைத் தொடர்கிறான்மீண்டும் அதே இடது காலைஏதோ நிமிண்டஅட்டையாகத்தான் இருக்கும் என்றுகுனிந்து பார்க்காமலேசிதிலங்களில் சிக்கிக்கொண்டிருக்கும்குழந்தையின் விரலைவலது காலால் தட்டிவிட்டுவிவரணைகளைத்தொடர்கிறான்அந்த செய்தியாளன்
Published on June 16, 2025 18:26
June 13, 2025
அழைப்பு 042
Published on June 13, 2025 21:32
June 12, 2025
ஜெயதேவன் போக நால்வரானோம்
Published on June 12, 2025 11:59
இவ்வளவு ஈனத்தனமா எல்லாம் பேசக்கூடாது
Published on June 12, 2025 00:41
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)