திருவாரூரில் "ஒற்றைச் சிறகு ஓவியா " உள்ளிட்டு மூன்று புத்தகங்களின் வெளியீடு நடப்பதாகவும்நான் "ஒற்றைச் சிறகு ஓவியா " குறித்து பேசவேண்டும் என்றும்
Mohammed Sirajudeen கூறுகிறார்சரவணன் என்னோடு காய் விட்டிருந்த காலம் அது
சரவணன் ஏதாவது நினைக்கப் போறான் சிராஜ் என்கிறேன்''அய்யோ எட்வின், யாரைக் கூப்பிடலாம்னு அவர்ட்ட தான் கேட்டோம்அண்ணன் பேசனும்னு அவர்தான் சொன்னார்" என்கிறார்
சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்விருது கிடைத்திக்கிறதுநிறைய வரும்முத்தம் சரவணன்
Published on June 18, 2025 10:56