Maheshwaran Jothi's Blog
June 7, 2022
விக்ரம் – ஆண்டவருக்கே பட்டய போட்ட லோகேஷ்
வணக்கம். பொதுவா நாம படம் பார்க்கணும்னா எந்த நடிகர் படம் அப்பிடின்னு பார்த்து போறது வழக்கம். சில சமயம், மணிரத்னம் படம், ஷங்கர் படம் அப்பிடின்னு டைரக்டருக்காகவும் போய் பார்க்கிறதும் உண்டு. ஆனா, இந்த படம் உலகநாயகன் படம் அப்பிடின்னு நியூஸ் வரதுக்கு முன்னாடியே இது லோகேஷ் படம் அப்பிடின்னு தான் ரொம்ப ப்ரோமோஷன் ஆச்சி. அது உண்மைன்னு படம் பார்த்தவங்க நிச்சயமா ஒத்துப்பாங்க. நீங்களே சொல்லுங்க, இதை எப்பிடி கமல் படம்னு சொல்ல முடியும்?? கமலுக்கு ஒரு […]
The post விக்ரம் – ஆண்டவருக்கே பட்டய போட்ட லோகேஷ் appear...
June 2, 2022
இசையில் தொடங்கிய காதல், இளையராஜா.
1990. வழக்கம் போல காலையில அவசர அவசரமா இட்லி பிச்சி வாயில போட்டுட்டு இருந்தேன். “சீக்கிரம் எந்திரினா எந்திரிக்கிறதே இல்ல. தினமும் லேட்.” நைன்டீஸ் அன்னைக்கே உரிய தோரணையில் என் அம்மா என்னய்ய திட்டிட்டே எனக்கு ஷூ சாக்ஸ் போட்டு விட்டுட்டு இருந்தாங்க. வயித்துல இட்லி போச்சோ இல்லையோ, கால்ல ஷூ போனது தான் தாமதம். மிலிட்டரி பேக் எடுத்து மாட்டிட்டு, பஸ் பிடிக்க ஓடுறேன். “டேய், லஞ்ச் பேக் எடுத்துட்டு போடா”, அம்மா தான். எல்லாத்தையும் […]
The post இசையில் தொடங்கிய காதல், இளையராஜா. appeared first on எந்தோட்...
May 7, 2022
தாய் வீடு
இருண்ட வீடு,நாம் உருண்ட வீடு நீந்தி புரண்டு நாம் இன்னல் பல செய்தும் நம்மை மகிழ்ந்து காத்த வீடு சுமையாய் நாம் கணத்த போதும் அதை சுகமாய் சிந்தித்த வீடு போட்டி பொறாமை இன்றிநிம்மதியாய் வாழ்ந்த வீடு எவ்வித அச்சமுமின்றிபாதுகாப்பாய் திரிந்த வீடு ஆம். பத்து மாதமாய் நாம் வாழ்ந்த வீடு தாய் என்னும் தெய்வத்தின் அருள்மிகு வீடு! நம்மை ஈன்ற அன்னையர் மட்டுமின்றி இவ்வுலகில் இன்றும் என்றும் அன்னை உள்ளம் கொண்ட அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.
The post தாய் வீடு appeared first on எந்தோட்டம்....
April 3, 2022
பீஸ்ட் Trailer – ஒரு பார்வை
சென்னையில் ஒரு மால், அதை கெட்டவங்க தூக்கிட்டாங்க. ஏன்? இப்ப தெரியாது. உள்ள நம்ப ஹீரோவும் மாட்டிகிட்டாரு. அவரு இங்க என்ன பண்ணுறாரு? ஆப்கானிஸ்ட்டான், காஷ்மீர் எல்லாம் போய் தீவிரவாதிங்கள தூக்கி போட்டு விளையாடிட்டு இப்ப ஷாப்பிங்-க்கு வந்திருக்குறாரு. இப்ப இந்த கெட்டவங்ககிட்ட இருந்து இந்த மால், அப்புறம் இங்க இருக்குற மக்களையும் ஹீரோ எப்பிடி காப்பாத்துறாருனு தான் கதை. எங்கேயோ கேட்ட கதை? இல்ல!!! இந்த ரணகளத்தில எப்படி, எங்க போய் அவரு “மலமப்பித்தா பித்தாதே, […]
The post பீஸ்ட் Trailer – ஒரு பார்வை ap...
December 28, 2020
அரசியல் கண்ணாமூச்சி
தலைவர் வரப்போறார், பாபா சின்னம் அல்லது ஆட்டோ சின்னம் கூட தேர்ந்தெடுத்து விட்டார். கட்சிக்கு பெயர் கூட நிச்சயித்தாகி விட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து வந்து சில தினங்களில் அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் காத்து கிடந்தனர். இப்படி எல்லோரும் டிசம்பர் 31 அன்று தலைவர் அறிவிக்க போகும் கட்சியின் பெயர் பற்றியும் சின்னங்கள் குறித்தும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் போது தலைமையிடம் இருந்தே அறிவிப்பு வந்தது. சின்னம் பற்றிய அறிவிப்பல்ல, தங்கள் கனவுகளை எதிர்ப்பார்ப்புகளை சின்னாபின்னம் ஆக்கிய அறிவிப்ப...
December 4, 2020
அன்னமிட்ட கை
விவசாயிகள் பாராட்டுக்குரியவர். ஏனெனில் நமக்கு அன்னமிட்ட கை. நம் மானம் காக்கும் நெசவாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். அவர் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருத்துவரும் தான். அவர் மட்டுமல்ல நாம் பத்திரமாக இருக்க ஒரு கூரை கட்டி கொடுக்கும் மேஸ்திரியும், சித்தாள்களும் போற்றப்படுபவர் தான். நாம் அன்றாடம் வெளியில் சென்று வர உதவியாக இருக்கும் போக்குவரத்து வாகன ஓட்டுநர்களும் பாராட்டப்படுபவர்கள் தான். நாம் திருட்டு பயம் இன்றி இருக்க காவல் புரியும் அனைத்து காவலர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் […]
The pos...
December 2, 2020
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
வந்துட்டாருயா வந்துட்டாரு. பல வருடமாய் ஊடகங்களும், இரண்டு வருடமாய் தலைவரும் அரசியலுக்கு வர போறேன்னு சொல்லி சொல்லி, இப்ப கடைசியா ஒரு டீவ்ட். கட்சி துவக்க போவதாக செய்தி. இரண்டு வருடங்களுக்கு முன் வரை, நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால், மேலே கையை உயர்த்தியவர், 2018ம் ஆண்டு முதல் அரசியலுக்கு வருவேன், மக்களுக்கு நல்லாட்சி தருவேன் என்று கூறினார். அதோடு அல்லாமல் சிஸ்டெம் சரியில்லை என்று ஒற்றை வார்த்தையில் இன்றைய அரசியல் தளத்தை, ஆட்சி புரிந்த, […]
The post வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் a...
November 6, 2020
இதுவா உங்கள் தீபாவளி?
தீபாவளி என்றால் கொண்டாட்டம், கொண்டாட்டம் என்றால் தீபாவளி. இன்னும் சொல்ல போனால், எந்த ஒரு சந்தோசமும் கொண்டாட்டமும் மிகைப்படுத்தி சொல்ல வேண்டுமெனில் “என்ன தீபாவளியா” என்று தான் நாங்கள் கூறுவோம். எங்கள் வாழ்வில் நிகழும் எந்த ஒரு கொண்டாட்டங்களும் எங்களுக்கு தீபாவளி தான். உதாரணமாக, சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம். என்றும் சாதாரணமாக தான் இருக்கும். ஆனால், தலைவர் புது படம் ரிலீஸ் என்று செய்தி வந்தால் போயிற்று. சுற்றியுள்ள அனைவருக்கும் அன்று தான் தீபாவளி. அதாவது […]
The post இதுவா உங்கள் தீபாவளி? a...
September 24, 2020
காற்றினிலே கலந்த கானம் – பாடு நிலா பாலு
ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் பலர். நீங்கள் எந்த நடிகரின் ரசிகனாக வேண்டுமாயின் இருக்கலாம். ஆனால், இவரை வெறுக்க முடியாது. ஏன்? தவிர்க்க கூட முடியாது. ஆம், திரையில் உங்கள் அனைத்து நடிகர்களின் உயிர் மூச்சாக இருந்தவர் இவரென்றால், அதில் மிகையில்லை. அவர் தான், பாடு நிலா பாலு. எஸ் பி பி என்று நம்மில் அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்படும் எஸ் பி பாலசுப்ரமணியம். அவர் வாழ்நாளில் 40000 பாடல்களுக்கும் மேல் பாடியதாக கூறப்படுகிறது. பல […]
The post காற்றினிலே கலந்த கானம் – பாடு நிலா பாலு appeared first on எ...
August 21, 2020
வாட்ஸப் விநாயகர் – 2
“அண்ணா, அண்ணா.” அண்ணனை தேடியபடியே உள்ளே வந்தான் கந்தன். “என்ன கந்தா?” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, பூலோகத்தின் நிலைமையை கண்டு சற்றே கவலையாய் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மக்களால் உங்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியாது போல இருக்கிறதே அண்ணா?” “ஆமாம், நானும் அந்த கொரோனாவை பற்றி தான் சிந்தித்து கொண்டுள்ளேன்.” என்றார் விநாயகர். “அதை ஏன் இன்னும் நம் தந்தை விட்டு வைத்துள்ளார் என்று […]
The post வாட்ஸப் விநாயகர் – 2 appeared first on எ...