வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

வந்துட்டாருயா வந்துட்டாரு. பல வருடமாய் ஊடகங்களும், இரண்டு வருடமாய் தலைவரும் அரசியலுக்கு வர போறேன்னு சொல்லி சொல்லி, இப்ப கடைசியா ஒரு டீவ்ட். கட்சி துவக்க போவதாக செய்தி. இரண்டு வருடங்களுக்கு முன் வரை, நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால், மேலே கையை உயர்த்தியவர், 2018ம் ஆண்டு முதல் அரசியலுக்கு வருவேன், மக்களுக்கு நல்லாட்சி தருவேன் என்று கூறினார்.  அதோடு அல்லாமல் சிஸ்டெம் சரியில்லை என்று ஒற்றை வார்த்தையில் இன்றைய அரசியல் தளத்தை, ஆட்சி புரிந்த, […]


The post வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் a...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2020 23:32
No comments have been added yet.