Maheshwaran Jothi's Blog, page 8

March 29, 2018

பணமா பாசமா? காசா நேசமா?

பொருளஅறறார பூபபர ஒருகால; அருளஅறறார அறறாரமறறு ஆதல அரிது.                                                                    — திருவளளுவர கலவியா செலவமா எனறு பாரதத நாம, இனறு பணமா பாசமா எனறு பாரபபோம. பணமிருநததால தான பாசம கூட வரும. இபபடி நான சொலலுவதால மறுபபு கூற பலர கிளமபலாம. அது அவரகளது உரிமை. அதே போனறு இதுவும எனது கருததுரிமை. யுக புருஷரகளுககு கூட எதையாவது சாதிததால தான திருமணம எனற ஒனறு நடநதது. நாடடுககே இளவரசராக இருநதாலும யாராலும செயய […]

The post பணமா பாசமா? காசா நேசமா? appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2018 02:49

March 26, 2018

Only key to unlock this world is #SayYesToTheWorld

Personally, only after saying yes to the world, I opened up a lot. It did had many positive impacts on me. Being the only son and the last in the list of 7 member family, I had many special privileges in my childhood. As with any Indian family back then, I will not even pick […]

The post Only key to unlock this world is #SayYesToTheWorld appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2018 07:05

March 25, 2018

Why do you feel people love clicking & sharing Selfies?

This is a post about the people’s love for clicking & sharing selfies for the #IndiSpire214 ideas from indiblogger. Felt the topic was very important in these days with Selfie culture, and hence here are my personal thoughts. In olden days the Romans built the Arena for proudly displaying their sports. As days went by, it […]

The post Why do you feel people love clicking & sharing Selfies? appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2018 09:49

உண்மையில் இராவணன் சிறந்தவனா?

ஏழாவது அவதாரம. மனிதனாக பிறநது, மனிதனாகவே வாழநது சததியததையும தரமததையும நிலை நிறுதத முடியும எனறு உலகிறகு எடுதது காடடவே, இநத ஏழாவது அவதாரம. இனறு  அநத சததிய புருஷனின பிறநத நாள. ஸரீ ராம நவமி. இநத புணணிய நாளில ராமாயணததின சில புரிதலகளை உஙகளுடன பகிரநது கொளவதில பெருமை கொளகிறேன. சமீபததில வலை தளஙகளில நான படிதத ஒரு குறுநசெயதி. ஒரு கரபிணி தாய தன பெண குழநதையிடம இபபடி ஒரு கேளவி கேடகிறாள. […]

The post உணமையில இராவணன சிறநதவனா? appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2018 02:03

March 21, 2018

நிறைவேறுமா ஆசை நிறைவேறுமா !

ஏர கலபபை சுமநத படி நான வருகையிலே சுஙகிடி சேலை கடடி கொணடு பைஙகிளியே வாயககா வரபபுல நாதது நடும வணண மயிலே கொககி போடடு இழுககுதடி உனது சேலை கொசுவம அநத கொசுவததில எனனை முடிசசி வசசி கூடடி போவாயா இலலை தனியே எனனை விடடு விலகி போவாயா இனியவளே எனககு எலலாம இனி அவளே என வாழககையின இனனல நீககும இனிமை அவளே இடைவிடாது எனனை இமைககுள வைதது காககும இனியவளே நீ தெனறலாய […]

The post நிறைவேறுமா ஆசை நிறைவேறுமா ! appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 21, 2018 12:10

March 19, 2018

Its time for “Paani pe charcha”.

#CuttingPaani — Cutting Paani Challange We, the Humans, are the greatest creatures on the earth, at least that is what we think. We are the superior creators contributing so many technology advancement to this universe. Really? Think again. If nature have not given the space to have the advancement, we could not have done anything. […]

The post Its time for “Paani pe charcha”. appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2018 12:18

March 16, 2018

அன்பே செல், உயிரை விட்டு இதயம் உறிஞ்சி செல்…

அனறு உன பிஞசு கால கொணடு நீ மிதிதத நெஞசு மணநததடி இனறு நீ எனனை விடடு பிரிநத போது அதே நெஞசம கனககுதடி இது எனது வயதின முதிரசசியா? அலல எனது இதயம பிரிநததால வநத தளரசசியா? நீ மிதிகக சநதோசததில நான குதிதத மிதிவணடி இனனும இஙகே கிடககுதடி நீ பொயயாய சமைதத சமையல கூட இனறு வரை என நாவில ருசிககுதடி. தழைய தழைய படடு பாவாடையில தததி தததி நீ வநது […]

The post அனபே செல, உயிரை விடடு இதயம உறிஞசி செல… appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2018 05:35

March 13, 2018

அபாய பாதையில் சென்று கொண்டிருக்கும் நம் இளைய சமூகம்.

கொலை செயய தூணடுமா காதல? அபபடி தூணடினால அது உணமையில ஒரு காதலா? நிசசயம அலல. இரணடு நாடகளுககு முன, அனைதது பததிரிககையிலும நான கணட அநத செயதி. “கணவனால” கொலை செயயபபடட கலலூரி மாணவி. கலலூரி செனறு திருமபி கொணடிருநத அஸவினி மோகன எனற அநத இளம பெணணை, அழகேசன எனற காடடுமிராணடி கழுததை அறுதது கொனறுளளான. கொனற அநத மிருகததின பெயர – அழகேசன. பெயரில இருநத அழகு சிறிதாவது அவன மனதில இருநதிருநதால, […]

The post அபாய பாதையில செனறு கொணடிருககும நம இளைய சமூகம. appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2018 07:24

February 26, 2018

மனிதாபிமானம் இறந்து விட்டதா?

ஒரு காலததில நாம கடவுள இருககிறாரா? இருநதால, எஙகிருககிறார? அஙகே எனன செயது கொணடிருககிறார? இது போனற கேளவிககு தான விடை தேடி கொணடிருநதோம. ஆனால, இனறு இநத கலியுகததிலோ நாம மனிதததையே தேடவேணடி உளளது. மனித நேயம எனனும மாபெரும பொககிஷததை தொலைதது, அது தொலைநதது கூட அறிய நேரம இனறி நாம ஓடி கொணடிருககிறோம. எஙகே போகிறோம? சமீபததில நான கணட அநத செயதிதான இநத கேளவிககான காரணம. ஆம, செனனை அருகில, செஙகலபடடில […]

The post மனிதாபிமானம இறநது விடடதா? appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2018 23:33

February 25, 2018

மயிலு, எங்களை விட்டு போயிட்டியே மயிலு!!!

திரைககு ஒரு தெயவிக முகம தேவையா, கூபபிடு அநத குழநதையை எனறு வலம வநத மழலை நடசததிரம இனறு இலலை. “சநதைககு போணும.. ஆததா வையும.. காசு குடு” எனறு நசசரிககும சபபாணியையும “இது எபபடி இருககு?” எனறு நையாணடி செயயும பரடடையையும ஒதுககி மருததுவர ஒருவரிடம மயஙகிய மயிலு இனறு நமமுடன இலலை. எதது பலலன கலயாணராமனை பிரிநது பிதது பிடிததவள, அவளது நடிபபின வெறறியால பலரை பிதது பிடிகக செயதவள, இனறு இலலை. சிகபபு […]

The post மயிலு, எஙகளை விடடு போயிடடியே மயிலு!!! appeared first on எநதோடடம....

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2018 00:40