ஏழாவது அவதாரம. மனிதனாக பிறநது, மனிதனாகவே வாழநது சததியததையும தரமததையும நிலை நிறுதத முடியும எனறு உலகிறகு எடுதது காடடவே, இநத ஏழாவது அவதாரம. இனறு அநத சததிய புருஷனின பிறநத நாள. ஸரீ ராம நவமி. இநத புணணிய நாளில ராமாயணததின சில புரிதலகளை உஙகளுடன பகிரநது கொளவதில பெருமை கொளகிறேன. சமீபததில வலை தளஙகளில நான படிதத ஒரு குறுநசெயதி. ஒரு கரபிணி தாய தன பெண குழநதையிடம இபபடி ஒரு கேளவி கேடகிறாள. […]
The post உணமையில இராவணன சிறநதவனா? appeared first on எநதோடடம....
Published on March 25, 2018 02:03