Maheshwaran Jothi's Blog, page 4
September 9, 2019
சந்திரயான் 2: வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நாம வெலல வேணடும எனறு அநத சிவனே முடிவு செயதிருநதால அதை யார நினைததாலும மாறற முடியாது. ஆம. இரணடு நாடகளுககு முன, நமது சநதிரயான 2 விணகலம மறறும விகரம தரையிறஙகி நிலவை செனறடைநதது. ஆனால, விகரம தரையிறஙகி இறுதி நொடியில எநத தகவலும இனறி, சரியாக இறஙகியதா, நிலவில காலடி வைதததா எனற நிலையான தகவல ஏதும இனறி இஸரயோ மறறும இநதிய மககள யாவரும தவிதது கொணடிருநதனர. ஈனற தாய தன குழநதையை […]
The post சநதிரயான 2: வீழவேன எனறு நினைததாயோ? appeared first on எநதோடடம....
September 6, 2019
சந்திராயன்: பயணங்கள் முடிவதில்லை
இநதியா மடடுமலல, இநத உலகமே கண கொடடாமல காதது கொணடிருநத தருணம முடிநது விடடது. ஆம, 3,84,000 கிமீ செனற நாம, கடைசி 2 கிமீ நெருககததில குழபபததில உளளோம. ஏன? விகரம தரையிறஙகி நிலவில கால பாதிககும தருனததில, அதன தொடரபு துணடிககபபடடுளளது. விகரம தரையிறஙகியதா? அலலது, மனனிககவும, விபததுககுளளானதா? இதறகான விடை, இதுவரை யாருககும தெளிவாக தெரியவிலலை. துரதிஷடவசமாக அஙகே எனன நடககினறது எனறு அறிநது கொளள அஙகே யாருமே இலலை. ஒருவேளை ஆயவுககலம (orbiter) அதை படமெடுதது […]
The post சநதிராயன: பயணஙகள முடிவதிலலை appeared first o...
அந்த திக் திக் தருணம்
சநதிராயன-2, இது உலகில இதுவரை எநத நாடும தொடடு பாரககா, ஏன, சிநதிதது கூட பாரககா இடமான நிலவின தென துருவம நோககி தன பயணததை GSLV Mk-III ஏவுகலம மூலம கடநத ஜூலை மாதம 7ம தேதி துவககியது. GSLV Mk-III ஏவுகலமிலிருநது பிரிநது செனற சநதிராயன-2 சுறறுகலம பல நாடகளாக நம பூமியின வடட பாதையை சுறறி கொணடிருநதது. அபபடி பூமியை சுறறி கொணடிருநத சுறறுகலம கடநத ஆகஸட மாதம 20ம தேதியனறு நிலவின […]
The post அநத திக திக தருணம appeared first on எநதோடடம....
August 28, 2019
அலெக்ஸ் இன் ஒண்டெர்லாண்ட்
இரவு மணி பதது. உணவு உணட பின, எனறும போல அனறும Facebook நொணடி கொணடிருநதேன. என கணணில படடது அநத டரைலர. அலெகஸ இன ஒணடெரலாணட. பொதுவாக நான இது போனற stand-up காமெடி எலலாம பாரபபதிலலை. அது தான பொழுது விடிஞசா போனா விஜய டிவி முதல சன டிவி என அனைதது டிவியிலும கததிடடே இருககாஙகளே எனறு அநத பககமே செலவதேயிலலை. ஆனால ஏதோ ஒரு வித ஈரபபு இநத பரோகராம பததி […]
The post அலெகஸ இன ஒணடெரலாணட appeared first on எநதோடடம....
August 13, 2019
குடியிருந்த கோயில்
இனறு சமூக ஊடகஙகளில வநத இநத செயதி எனனை மிகவும வாடடியது. இபபடியும கூட நடககுமா இநத உலகில எனறு எனனால நமப முடியவிலலை. தனி ஒருவனுககு உணவிலலையெனில ஜகததினை அழிததிடுவோம எனறு பாடிய எனது முணடாசு கவிஞன, இனறு இருநதிருநதால தன அகனி சிறகுகள கொணடு இவவுலகை எரிததிருபபான. ஆம, பசிககொடுமையின பொருடடு நாம இனறு ஓர தாயின உயிரை இழநதுளளோம. அநத தாய இறநததை விட, அவளது இனனுடல குபபையில இடபபடடுளள காடசியை காணும […]
The post குடியிருநத கோயில appeared first on எநதோடடம....
July 6, 2019
வாசம் மாறும் பூக்கள்
சில மாதஙகளுககு முன, அபாய பாதையை நோககி செனறு கொணடிருககும நம இளைய சமுதாயததை பறறி எழுதியிருநதேன. கண மூடி கண திறபபதறகுள இதோ இனறு அதை விட பனமடஙகு அபாயகரமான நிகழவுகள. ஆம. இனறு சமூக வலைததளஙகளில கணட இரணடு காணொளி எனனை மிகவும பாதிபபுககுளளாககியது. அது எனன காணொளி? ஒனறு, நானகைநது பளளி மாணவிகள விளையாடடாக மது அருநதி அதை ஒளிபபதிவு செயது வெளியிடடுளளனர. அதில தஙகளை அறிமுகம வேறு செயது கொணடிருககினறனர. அதிலிருநதது பளளிககூட மாணவிகள எனற […]
The post வாசம மாறும பூககள appeared first on எநதோடடம....
July 5, 2019
எங்கே எந்தன் சங்கத்தமிழ்
சஙக இலககியம. இதில புறநானூறு அகநானூறு எலலாம அடககம. தெரிநதது தான. ஆனால, அநத புறததிலும அகததிலும எனன அடககம எனறு தான இஙகே பல பேருககு தெரியாது. எனககும தான. சரி, எனறு ஏன நான இதை கொணடு வருகிறேன எனற கேளவியா? வேறு ஒனறும இலலை. நம தமிழக அரசும, அரசியலவாதிகளும செயய வேணடிய ஒரு காரியம இனறு நம நாடடின தலைநகர டெலலியில சததமினறி நடநதேறியுளளது. இனறு பாராளுமனறததில நிதியமைசசர நமது சஙக இலககியஙகளில இருநது ஒரு […]
The post எஙகே எநதன சஙகததமிழ appeared first on எநதோடடம....
July 2, 2019
நீரின்றி அமையாது உலகு
ஆம,ஈசனேநீர இனறி அமையாது உலகுநின சிரம கொணடநீரினறி அமையாது இவவுலகு ஆறுகளும நதிகளுமஇனனும பல நீர நிலைகளுமஎஙகள மனம குளிர நீர அளிததாயநாஙகளோ குளிரபான ஆலைககுமகுடிகெடுககும மது விறககும கயவரககும தாரை வாரததோம மரஙகளும இனிய பழஙகளுமகொணட பல காடுகளநீர அளிததாயபழஙகள தினறுமரஙகளை கொனறுஎஙகள புகலிடம அமைததோம இது போனறே நீர அளிதத காடுகளையுமஆன வரை அழிததோம நின வாகனமகொணடு உழும வரைஎஙகளநிலஙகளில இலலை குறைவயலகள முழுதுமவளரநதது மரமஎருது உழுத வரைஅதன சாணம கூடஆனது உரம எனவே […]
The post நீரினறி அமையாது உலகு appeared first on எநதோட...
June 22, 2019
இருமனம் சேரும் திருமணம்
வையததுள வாழவாஙகு வாழபவன வானஉநறயும தெய வததுள வைககப படும திருமணம எனபது இருமனம சேரும நிகழவு மடடுமலல. இரு வேறு குடுமபஙகள மறறும சொநத பநதஙகள கூடும நிகழவு. திருமணஙகள சொரககததில நிசசயிககபபடுவதாக கூறுவாரகள. அஙகே நம குடுமபததின பெரியவரகள முதல சிறு பிளளைகள வரை அனைவரும உணடு. எனவே அது போனற திருமண இலலஙகளில எநத விஷயததை நாம நமது அடுதத தலைமுறைககு எடுதது காடடுகிறோம எனபதும மிக முககியம. அமமி மிதிதது அருநததி பாரதது அகனி சாடசியாக இருமனஙகள ஒனறு சேர நடநத திருமணஙகளை இனி […]
The post இருமனம சேரும திருமணம appeared first...
June 15, 2019
தண்ணீர் அரசியல்
நீரஇனறு அமையாது உலகெனின யாரயாரககுமவானஇனறு அமையாது ஒழுககு. அனறே கூறினார திருவளளுவர. இநத காதுல வாஙகி அநத காதுல விடடுடடு இபப குததுது கொடையுதுனு புலமபிடடி இருககானுஙக. இனனும எததனை வருடஙகள தான அடுததவரையும மககள அரசாஙகததையும குறை கூறி கொணடு இருபபாரகள இநத அரசியல வியாதிகள? மாநிலஙகளை குறை கூறி முடிததபின, இபபோது நமது அமைசசரையும ராஜினாமா செயயசசொலலி எனன சாதிகக போகிறாரகள? ஏன? அவர ராஜினாமா செயதவுடன தான நான வருவேன எனறு கூறியதா மழை இவரகளிடம? ஒரு வேலை இததனை […]
The post தணணீர அரசியல appeared first on எநதோடடம......