சில மாதஙகளுககு முன, அபாய பாதையை நோககி செனறு கொணடிருககும நம இளைய சமுதாயததை பறறி எழுதியிருநதேன. கண மூடி கண திறபபதறகுள இதோ இனறு அதை விட பனமடஙகு அபாயகரமான நிகழவுகள. ஆம. இனறு சமூக வலைததளஙகளில கணட இரணடு காணொளி எனனை மிகவும பாதிபபுககுளளாககியது. அது எனன காணொளி? ஒனறு, நானகைநது பளளி மாணவிகள விளையாடடாக மது அருநதி அதை ஒளிபபதிவு செயது வெளியிடடுளளனர. அதில தஙகளை அறிமுகம வேறு செயது கொணடிருககினறனர. அதிலிருநதது பளளிககூட மாணவிகள எனற […]
The post வாசம மாறும பூககள appeared first on எநதோடடம....
Published on July 06, 2019 00:42