Hema Jay's Blog, page 3

April 13, 2023

யாழினிது - கண்மணி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த வார கண்மணியில் (19-4-2023)-ல் ஆதித்தனார் நினைவு நாவல் பரிசு போட்டியில் பரிசு பெற்ற 'யாழினிது' வெளியாகியுள்ளது. மிக மிக மகிழ்ச்சியான தருணம்🙂🙂



எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இந்த நாவலில் வந்தமர்ந்து கொண்ட பிரையனை நெகிழ்வுடன் நினைத்துக் கொள்கிறேன். விடாமுயற்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் அவர். My Great Inspiration!கண்மணி போட்டி விவரங்களை அனுப்பி எழுதுமாறு சொன்ன உஷா அம்மாவுக்கு அன்பும் நன்றிகளும். Her message was the driving force. பிரிண்ட் எடுத்து, குரி...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2023 07:22

April 4, 2023

மலரவிழ் - உங்களுடன் சில வார்த்தைகள்

ஹாய்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமா?

ஒவ்வொரு கதை எழுதியபின்பும் அது பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக, மிளிர் மற்றும் மனங்கொத்திப் பறவை எழுதியபோது. அக்கதைகளை எழுதத் தூண்டிய அனுபவங்களைப் பகிர வேண்டும் என்று தோன்றும். பிறகு வாசிப்பவர்களின் எண்ணங்களுக்கு ஊடாக நுழைய வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவது. ஆனால், மலரவிழ் குறித்து ஒரு சில வார்த்தைகளாவது உங்களுடன் பகிர வேண்டும் என்ற உள் மன அழுத்தம் தொடர்ந்து கொண்டே உள்ளது. 

நிறைய நேரங்களில் எழுத்து ஒரு வடிகால். சில கதைக்கருக்களை எழுதும்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2023 06:33

March 22, 2023

'மலரவிழ்' நாவல் - கிண்டிலில்

டியர் மக்களே,
'மலரவிழ்' நாவல் இப்போது கிண்டிலில். Enjoy reading!🙂 Do share a word if you like the heart of the story.💕https://www.amazon.in/dp/B0BZ8ZW92Khttps://www.amazon.com/dp/B0BZ8ZW92K
புத்தகத்தின் முன்னுரையில் இருந்து - ஒவ்வொரு மலருக்கும் மலரும் தருணம் என்று ஒன்று உண்டு தானே. சில கதிரவனின் முகம் காட்டலில். சில பளபளவென்று பொழுது புலர்ந்து வரும்போது. சில மாலையின் சுகந்தமான காற்றில். சில நிலவின் தண்மையான பொழிதலில். இவற்றுக்கு விதிவிலக்காக மொட்டவிழும் தருணம் வாய்த்தும் சில மலர்கள் மூடியே கிடப்ப...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2023 18:51

March 10, 2023

இதழ் வரி கவிதை - முழு நாவல் ஆடியோ வடிவில்

ஹாய்,
இதழ் வரி கவிதை முழு நாவலையும் ஆடியோ வடிவில் இங்கே கேட்கலாம். https://www.youtube.com/playlist...


Enjoy Listening! தொடர்ந்து கதைகளைக் கேட்டு மகிழ நம்ம சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்! Hema Jay Audio Novels - YouTube
நன்றி!🙂❤️

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2023 23:58

March 8, 2023

ஒரு புதிய முயற்சி

ஹாய்! வாசக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்!!‘ஹேமா, நீ ஆன்லைனில் எழுதுவதில்லை. அச்சுப்புத்தகம்/கிண்டில் போன்ற ஆப்கள் தவிர உன் கதைகளை வேறெங்கு படிக்கலாம்?’ ‘எனக்கு தமிழ் பேசத் தெரியும், சரளமாகப் படிக்கத் தெரியாதே, எப்படி உன் கதையை வாசிப்பது?’ ‘புஸ்தகா மூலம் நான்கு ஒலி புத்தகங்கள் வெளி வந்துள்ளன என்றாய். மற்றவை?’ ‘உன் புத்தகங்களைப் படிக்க விருப்பம் தான். கண்கள் ஒத்துழைப்பதில்லை’ - இவை அனைத்தும் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் உரையாடல்கள். கடைசியாகக் குறிப்பிட்டது என் அம்மா உட்பட நம்மில் பலருக்கும் உள்ள ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2023 16:49

ஒரு புதிய முயற்சி - ஆடியோ நாவல்கள்

ஹாய்! வாசக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்!!‘ஹேமா, நீ ஆன்லைனில் எழுதுவதில்லை. அச்சுப்புத்தகம்/கிண்டில் போன்ற ஆப்கள் தவிர உன் கதைகளை வேறெங்கு படிக்கலாம்?’ ‘எனக்கு தமிழ் பேசத் தெரியும், சரளமாகப் படிக்கத் தெரியாதே, எப்படி உன் கதையை வாசிப்பது?’ ‘புஸ்தகா மூலம் நான்கு ஒலி புத்தகங்கள் வெளி வந்துள்ளன என்றாய். மற்றவை?’ ‘உன் புத்தகங்களைப் படிக்க விருப்பம் தான். கண்கள் ஒத்துழைப்பதில்லை’ - இவை அனைத்தும் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் உரையாடல்கள். கடைசியாகக் குறிப்பிட்டது என் அம்மா உட்பட நம்மில் பலருக்கும் உள்ள ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2023 16:49

January 23, 2023

மிளிர் - Reviews

Nov 23 2022 Ms. Amirtha Seshadri

மிளிர்- hema jay

படிப்பதில் ஆரம்பித்து வேலை என எல்லாவற்றையும் போராடி பெற்ற காவ்யா, ஆணாதிக்க மனம் கொண்டவனுடன் நிச்சயத்தை திருமணத்தை நிறுத்தி, வேலைக்கு வெளிநாடு செல்லும் பெண், ஏற்பாடு செய்வது அவளை முதன்முதலில் ஒரு மழைநாளில் சந்தித்து, உடனே அவள் மேல் ஈர்ப்பு தோன்றிய, அன்றே தன் ரூம்மேட்க்கு நிச்சயமான பெண் என தெரிந்து ஆன் சைட்க்கு வர....காவ்யா வெளிநாட்டு வேலைக்கு வந்ததால், அவள் குடும்பத்தின் பெண்களின் பார்வையும் விசாலமாக,அவள் பெற்றோர் தரப்பு நியாயங்கள் என..தமிழ் தரப்பில...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2023 21:10

விழிகள் தீட்டும் வானவில் - வாசகர் கடிதம்

 விழிகள் தீட்டும் வானவில் - வாசகர் கடிதம்







 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2023 21:06

January 9, 2023

இதுவரை அச்சுப் புத்தகங்களாக வெளிவந்துள்ள நாவல்கள்

வாசக நண்பர் ஒருவர் இதுவரை வெளிவந்துள்ள என் நாவல்களின் பட்டியலைக் கேட்டிருந்தார். அவ்வப்போது சிலர் கேட்பதுண்டு என்பதால் தகவலுக்காக இங்கும் பகிர்ந்து வைக்கிறேன்.

In the order of latest to first -

* மலரவிழ் (2023)
* மிளிர்
* மனங்கொத்திப் பறவை
* கடல் சேரும் விண்மீன்கள் (தூரங்கள் நகர்கின்றன & கடல் சேரும் விண்மீன்கள்)
* நினைவெல்லாம் செண்பகப்பூ
* இதழ் வரி கவிதை
* ஙஞணநமன மெல்லினமாம்!
* பூக்கள் விற்பனைக்கல்ல
* ஆனந்தி
* ஆயிரம் ஜன்னல் மனசு
* பூவிதழ் தூரிகை
* காதல் கஃபே
* மலரினும் மெல்லிய
* விழிகள் தீட்டும் வானவி...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2023 17:17

January 3, 2023

மலரவிழ் - புதிய நாவல் புத்தக வெளியீடு

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அல்லவை விலக்கி நல்லவை ஈர்க்கும் ஆண்டாக நம் அனைவருக்கும் இவ்வாண்டு சிறக்கட்டும். 🙏

புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர வந்துள்ளேன். 2023 ஜனவரி வெளியீடாக எனது புதிய நாவல் ‘மலரவிழ்’ வெளிவந்துள்ளது.  Read more »
1 like ·   •  2 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2023 19:54