Hema Jay's Blog, page 9

September 29, 2020

ஙஞணநமன மெல்லினமாம்! - விமர்சனங்கள் (3)

ஙஞணநமன மெல்லினமாம்! - கிண்டிலில் வெளியான இக்கதைக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2020 21:13

ஙஞணநமன மெல்லினமாம்! - விமர்சனங்கள் (2)

ஙஞணநமன மெல்லினமாம்! - கிண்டிலில் வெளியான இக்கதைக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2020 21:06

ஙஞணநமன மெல்லினமாம்! - விமர்சனங்கள் (1)

ஙஞணநமன மெல்லினமாம்! - கிண்டிலில் வெளியான இக்கதைக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2020 21:05

பூக்கள் விற்பனைக்கல்ல - Goodreads விமர்சனங்கள்

பூக்கள் விற்பனைக்கல்ல - GoodReads விமர்சனங்கள்
Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2020 21:04

September 18, 2020

ஆனந்தி - கிண்டிலில்

வணக்கம், 


’ஆனந்தி’ நாவலை தற்போது கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். இயல்பான மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் இந்நாவல் எங்கள் ஊர் மக்களைப் பற்றியது. அதனால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட. 

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2020 15:20

September 3, 2020

ஆனந்தி - புத்தக விமர்சனம்

சென்ற வாரம் 'ஆனந்தி' நாவல் குறித்து தோழி ஒருவர் அனுப்பி இருந்த மின்னஞ்சல்  எதிர்பாராத நிறைவில் ஆழ்த்தியது. எதார்த்த மனிதர்களின் வாழ்வியல் கதை தான் ஆனந்தி. புத்தகமாக வெளிவந்தபின் அக்கதை நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்!

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2020 20:39

August 31, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - புத்தகமாக

அனைவருக்கும் வணக்கம்,

“பூக்கள் விற்பனைக்கல்ல” நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளது. இவ்வினிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி நட்புகளே! கடவுளுக்கு முதற்கண் நன்றி! எம்ப்ரியாலாஜி துறை எந்தளவு மனித குலத்திற்கு வரப்பிரசாதமாக உள்ளதோ, அதற்குச் சரியாக வியாபார நோக்கும், சிலரின் குற்றங்குறைகளும் இருக்கவே செய்வதால் - இத்துறையில் நிகழும் அர்ப்பணிப்பு, அத்துமீறல்களை முழுநீள நாவலாக எழுத முடிந்தால் நன்றாக இருக்குமே என்கிற கனவு நனவாக இயன்றது நிச்சயம் இறைவனின் அருளே!

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2020 20:09

August 26, 2020

சூரிய வம்சம்

இந்த நூல் வெளியான நாளில் இருந்தே மிக ஆவலாக காத்துக் கொண்டிருந்தது, இப்போது மின்னூலாக வாசிக்க இயன்றது எனக்கு அமைந்த பாக்கியம் என்றே கருதுகிறேன். எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி தன்னுடைய நினைவலைகளை "சூரிய வம்சம்" என்கிற இரு தொகுதிகளாக பதிவு செய்திருக்கிறார்.

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2020 15:40

August 19, 2020

எழுத்து என்ன தரும்?

சில சமயம், 'எதற்காக எழுதுகிறாய்?' என்று என்னைத் தெரிந்த சில நட்புகளும், உறவுகளும் கேட்பதுண்டு. சிலர் அக்கறையுடனும், சிலர் ஆர்வத்துடனும், 'வேலை வெட்டியை கவனிக்காம இது ஏதோ செய்து கொண்டிருக்கிறதே!?' என்கிற என் மேலான உண்மையான அக்கறை கொண்டும், 'இவளுக்கு வேற வேலை இல்ல...' என்று கிண்டலாகவும் விதவிதமான தொனிகளில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டது/ள்வது உண்டு. Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2020 17:12

June 28, 2020

மனமது நலமாக...

சும்மா இருந்து இருந்தே டயர்ட் ஆகி, மீண்டும் சும்மா இருந்து, இன்னும் டயர்ட் ஆகி என பழகப்பழக பாலும் புளிக்கும் என்கிற மாதிரி கடந்து கொண்டிருக்கின்றன நாட்கள். 'ஹை ஜாலி.. ஸ்கூல் இல்ல...' என்று ஓடி வந்த பிரீ-ஸ்கூல் பிள்ளை கூட 'என்னடா வாழ்க்கை இது? போரடிக்கிறது' என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டு தத்துவம் பேச ஆரம்பித்திருக்கிறது.

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2020 08:54