Hema Jay's Blog, page 8

April 25, 2021

தூரங்கள் நகர்கின்றன - கிண்டிலில்

அனைவருக்கும் வணக்கம்,

தூரங்கள் நகர்கின்றன - புதிய நாவல் இப்போது கிண்டிலில்.  கண்மணியில் வெளியான நாவல் இது. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. நன்றி!Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 20:52

April 11, 2021

கண்மணி நாவல்

மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது.
'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது. Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2021 06:59

April 10, 2021

தினமணி கதிரில் வெளியாகியுள்ள சிறுகதை

தினமணி கதிரில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது.

"ஊற்று"Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 21:54

March 26, 2021

கல்கியில் வெளியாகியுள்ள சிறுகதை

இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது. இறைவனுக்கு நன்றி! அழகான ஓவியங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பில் நம் கதையை நாமே பார்ப்பது ஒரு பிரத்யேக உணர்வு!

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 06:57

March 5, 2021

'அரசியல் பழகு' - சிறுகதை

 நண்பர்களுக்கு, வணக்கம்!

மகளிர் சிறப்பிதழான இந்த மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது.http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13645'அரசியல் பழகு' - அலுவலகங்களில், நட்பு வட்டங்களில், முகநூலில், வாட்ஸ்அப் குழுக்களில் என இந்த உலகில் அரசியல் இல்லாத இடமே இல்லை. காற்று இல்லாத இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது அரசியலே. ஏன் வெளியே தேட வேண்டும்? நம் குடும்ப உறவுகளில் இல்லாத அரசியலா? நிறைய நேரம் அதன் நுட்பங்களை புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கும். புரியும்போதோ இது தெரியாமல...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 11:45

February 28, 2021

இதழ் வரி கவிதை விமர்சனங்கள்

இதழ் வரி கவிதை நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2021 09:45

February 1, 2021

சிறுகதை - மங்கையர் மலரில்

இந்த மாத மங்கையர் மலர் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. 'சிற்றெறும்புகளின் காலம்' என்னும் இச்சிறுகதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கீர்த்தி சிறிதோ, பெரிதோ  எல்லோருக்கும் அவரவர்க்கான காலம் உண்டு என்று சொல்கிற கதைக்கரு. 
 Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2021 20:05

December 9, 2020

வலைத்தமிழ் இதழில் எழுத்தாளர் அறிமுகம்

இநத மாத வலைததமிழ இதழில என எழுதது குறிதத சிறு அறிமுகம வெளியாகியுளளது. ஒருஙகிணைதத திரு. ஆரூர பாஸகர மறறும ஆசிரியர குழுவிறகு என அனபான நனறிகள ! Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2020 17:53

November 20, 2020

இதழ் வரி கவிதை

அன்புள்ளவர்களுக்கு,
 
இதழ் வரி கவிதை - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 

இது ஒரு ஜாலியான நாவல் தான். சிறு சிறு கவிதைகளுடன் மென்மையாக நகரும் இக்கதை வாசிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.

Read more »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2020 22:12

November 11, 2020

ஆனந்தி - விமர்சனங்கள்

ஆனந்தி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2020 21:23