Hema Jay's Blog, page 4
December 18, 2022
வாசகர் கடிதம் - பனி இரவும் தனி நிலவும்
ஆசைக்கு எழுதி பார்த்தாயிற்று, இதோடு போதும் என்ற எண்ணத்துடன் எழுதிய மூன்றாவது நாவல் ‘பனி இரவும் தனி நிலவும்’. அதனாலேயே இதன் பக்கங்கள் அதிகம். அறிமுக எழுத்துக்குரிய போதாமைகளையும் கடந்து நிறைய வாசகர்களையும் விமர்சனங்களையும் பெற்றுத் தந்த கதை. நேற்று இந்நாவல் குறித்து மின்னஞ்சலில் வந்திருந்த கடிதம் கண்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. என்ன சொல்ல, நன்றியைத் தவிர. நன்றி தம்பி! 🙏🙏

December 5, 2022
பெண்மணி நாவல்
அன்புள்ள வாசகர்களுக்கு,
இந்த மாத பெண்மணியில் என்னுடைய நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'Rediscovering herself' வரிசையில் எழுதியுள்ள இரண்டாவது கதை இது. இக்கதையின் நாயகியை நிறைய பேரால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இது நம் ஒவ்வொருவருடைய கதையும் தான். இந்நாவலுக்கு நான் ஒரிஜினலாக வைத்த பெயரைக் கதையின் இறுதியில் கண்டு கொள்ளலாம். வாய்ப்புள்ளவர்கள் வாசித்து விட்டுச் சொல்லுங்கள். நன்றி!



December 3, 2022
சகி - விமர்சனங்கள் (3)


சகி - விமர்சனங்கள்(2)
சகி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
Sep 5 2022 Ms. Lakshmi Kalyan
Hi hema
Just read your சகி on kindle. Amazing Hema. Very good plot. Verrry relevant for today. You have captured the feelings of people nearing or on the other side of 50. Seriously it is a very tricky age as you slowly get into the empty nest syndrome and as your kids don’t depend much on u you suddenly have so much time and don’t know wha...
சகி - விமர்சனங்கள் (1)
சகி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
Sep 5 2022 - Ms. Alamu Palaniappan
Hema Jay's "சகி"
முகவுரை கொஞ்சம் யோசிக்க வைத்ததோடு ஆர்வத்தையும் தூண்டியது. வாசிக்க ஆரம்பித்த நொடியிலிருந்து ஆரம்பமாயிற்று அழகான , எந்த இடத்திலும் முகம் கோணச் செய்யாத பயணம் கதை முழுவதும். இன்றையச் சூழலில் மிக மிகத் தேவையான ஒரு மாற்றம். சாத்தியமா? என்ற கேள்வி தோன்றவே தேவையில்லாத ஒன்று. " ஆனால் அது எவ்வாறு சாத்தியமாகக்கூடும் என்பதையும் , ...December 2, 2022
A quick share
Hi, just thought of sharing this observation, probably for a long time - கதைகளில் ஆணின் போதாமைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டினால் நன்று. புரட்சி. பாராட்டு. சரியா சொன்னீங்க. இப்படித் தான் நிறைய பேர் இருக்காங்க. அதுவே பெண் என்றால் ம்ஹும்… நோ. அது எப்படி ஒரு பெண்ணைச் சொல்லலாம்? Regressive.
ஆண் எனில் subjective ஆக உள்ள கதாபாத்திரங்கள், பெண் என்றால் மட்டும் generalize ஆக்கி பெண்ணினத்துக்கே விடுத்த சவால் போல பார்ப்பது ஏன் ????
Read more »November 21, 2022
'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில்
டியர் மக்களே,
'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில். கடந்த ஜூன் 2022-ல் புத்தகமாக வெளிவந்தது இப்போது கிண்டில் பதிப்பாக உங்கள் முன்பு. Do read, review and share a word if you like this story.
Read more »
November 4, 2022
அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில்

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022
சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.
இது மங்கையர் மலரில் பரிசு பெற்று 2020’ல் வெளியான சிறுகதை. (why now? Got the pictures only now


September 23, 2022
உங்களுடன் ஒரு பகிர்வு
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுடன் ஒரு சிறு பகிர்வு!
சென்ற வாரத்தில் ஒரு தோழி இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். மனங்கொத்திப் பறவை என்ற தலைப்புடன் வந்த கடிதம் என்பதால் 'மனங்கொத்திப் பறவை'க்கான விமர்சனம் என்றே நினைத்துப் பிரித்தேன். ஆனால், கடைசியாக அவர் குறிப்பிட்டிருந்தது...!!!
சில கடிதங்கள் நம்மை நெகிழ வைக்கும், கண் கலங்க வைக்கும். வீட்டில் எல்லோரிடமும் காட்டி பெரிதாக அளந்து செல்ப் டப்பா அடிக்க வைக்கும். ஆனால் இந்தக் கடிதம் மேற்சொன்ன எல்லா உணர்வுகளையும் மீறி என்னை பேச்சற்று இருக்கச் செய்தது.
Read more ...