Hema Jay's Blog, page 2
February 26, 2024
‘சிற்றெறும்புகளின் காலம்’ சிறுகதை தொகுப்பு
ஸ்ருதி டிவியின் Best sellers of 2024 book fair வீடியோவில் -ல் சிற்றெறும்புகளின் காலம் நூலையும் குறிப்பிட்டுள்ளார் பதிப்பாளர். மகிழ்வான தருணம். நினைவுகளுக்காக இங்கு பதிந்து வைக்கிறேன். :)
January 9, 2024
2024 புத்தகத் திருவிழாவில் எனது புத்தகங்கள்.💕
January 3, 2024
‘பூவிதழ் தூரிகை’ - முழு ஆடியோ நாவல்
ஹாய் மக்களே,
என்னளவில் மிகப் புதிய விஷயமொன்றாக இருந்ததைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் தொடங்கியது தான் @hemajaynovels - நம் யூட்யூப் சேனல். (https://www.youtube.com/@hemajaynovels) எனினும் நடுவில் பெரிய தேக்கம் வந்து விட்டது. தொடங்கிய ஒலி புத்தகங்களை இடை நிறுத்த கூடாதே என்று பதிவுகள் இட்டாலும் எதிலும் ஒன்றி கவனம் செலுத்த முடியவில்லை.
ஆடியோ புத்தக உருவாக்கத்தில் என் பங்களிப்பை விட இந்நாவல்களுக்குக் குரல் தந்து உயிர் கொடுக்கும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்-களின் உழைப்பும் முனைப்புமே பிரதானம். அவர்கள் அக்கறையு...
January 1, 2024
‘அன்பான அதிதிக்கு’ - புத்தக வெளியீடு
ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் ஸ்டால் எண்கள் 251, 252-களில் (Fourth Row) இப்புத்தகம் கிடைக்கும். இத்துடன் இவ்வாண்டு வெளியான ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ மற்றும் ‘யாழினிது’ நாவல்களையும், எனது மற்ற நாவல்களையும் இங்கு நீங்கள் பெறலாம். வழக்கம் போலவே புத்தகங்களை வாங்கி வாசித்து உங்கள் எண்ணங்களை ...
July 28, 2023
‘நீ நான் நாம் வாழவே’ - முழு ஆடியோ நாவலாக
ஹாய் டியர்ஸ் 💕
‘நீ நான் நாம் வாழவே’ முழு நாவலாக சேனலில் அப்லாட் செய்திருக்கிறோம்,
கேட்டு மகிழுங்கள். 💕 தொடர்ந்து கதைகளைக் கேட்க சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். 💕 Thanks everyone for your love & support!
https://www.youtube.com/@hemajaynovels
#tamilaudionovels
#hemajaynovels
#nee_naan_naam_vaazhave
#நீ_நான்_நாம்_வாழவே
July 18, 2023
‘துளிர்த்தெழும் தளிர்கள்’ எனும் புதிய புத்தகம்
ஹாய் டியர்ஸ்,
ஒரு மகிழ்வான செய்தி! ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ எனும் புதிய புத்தகம் இப்போது வெளியாகி உள்ளது. ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ மற்றும் ‘அத்தியாயம் இரண்டு’ ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு இது. எழுதும்போதே மனதுக்கு மிகவும் திருப்தியைத் தந்த இவ்விரு கதைகளும் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் படித்துப் பாருங்கள். எனது புத்தகங்களைத் தொடர்ந்து பதிப்பித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பிரியா நிலையத்தினருக்கு நன்றி! என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் ஊக்கப...
July 7, 2023
யாழினிது - Reviews
யாழினிது | Yaazhinidhu (Tamil Edition) eBook : Jay, Hema : Amazon.in: Kindle Store
Mr. Muthu Yuraraj - Apr 18, 2023
அருமையான நாவல். நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். தன் தந்தையின் மீது வெறுப்பையே காட்டி வந்த சக்தி படிப்படியாய் அவரை நெருங்கி பாசத்தைப் பொழியும் மகளாய் மாறுவதை இயல்பாய் காட்டியுள்ளீர்கள். நாவலை படித்து முடிக்கும்போது எவர் கண்களும் பனிக்கும். நாவலில் ஆங்காங்கே வரும் மருத்துவ விஷயங்களில் தங்களின் உழைப்பு மிளிர்கிறது. முதல் பரிசு பெற தகுதியான படைப்பு. வாழ்த்துகள்.
Ms. Alamu Palaniappan Apr 13...
June 20, 2023
மலரவிழ் - reviews
Ms. Alamu palaniappan - Mar 22 2023
கதைகளில் இரண...
June 3, 2023
முழு நாவல்கள் ஆடியோ வடிவில்
#hemajaynovels
தெரியாதவர்களுக்காக -
என் கதைகளை இனி ஆடியோ வடிவிலும் கேட்கலாம். ❤️
Hema Jay Audio Novels - YouTube
கீழ்கண்ட மூன்று நாவல்கள் முழு நாவல்களாக பதிவேற்றப்பட்டு உள்ளன.
மலரினும் மெல்லிய - https://youtu.be/tH3se6I9L4I
இதழ்வரி கவிதை - https://youtu.be/sbk0zn2c02A
ஆயிரம் ஜன்னல் மனசு - https://youtu.be/YGTs6XVPk3k
நீ நான் நாம் வாழவே - series -ஆ வருகிறது. https://www.youtube.com/playlist?list=PL_85oj5cmzZroyJ6BHAENd4u0cQK3_bBX
சிறுகதைகளை ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறோம் -
April 21, 2023
ஆயிரம் ஜன்னல் மனசு இப்போது ஆடியோ வடிவில்.
#ஆயிரம்_ஜன்னல்_மனசு இப்போது ஆடியோ வடிவில்.
கேட்டு மகிழுங்கள். Like, Comments & Share மூலம் உங்க கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க. சேனலையும் மறக்காமல் Subscribe செய்து கொள்ளுங்க.
Thanks everyone for your support!
Channel link - https://www.youtube.com/@hemajaynovels
#முழு_நாவல்
#tamilaudionovels


