இந்த மாத மங்கையர் மலர் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. 'சிற்றெறும்புகளின் காலம்' என்னும் இச்சிறுகதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கீர்த்தி சிறிதோ, பெரிதோ எல்லோருக்கும் அவரவர்க்கான காலம் உண்டு என்று சொல்கிற கதைக்கரு.
Read more »
Published on February 01, 2021 20:05