Nov 23 2022 Ms. Amirtha Seshadri
மிளிர்- hema jay
படிப்பதில் ஆரம்பித்து வேலை என எல்லாவற்றையும் போராடி பெற்ற காவ்யா, ஆணாதிக்க மனம் கொண்டவனுடன் நிச்சயத்தை திருமணத்தை நிறுத்தி, வேலைக்கு வெளிநாடு செல்லும் பெண், ஏற்பாடு செய்வது அவளை முதன்முதலில் ஒரு மழைநாளில் சந்தித்து, உடனே அவள் மேல் ஈர்ப்பு தோன்றிய, அன்றே தன் ரூம்மேட்க்கு நிச்சயமான பெண் என தெரிந்து ஆன் சைட்க்கு வர....காவ்யா வெளிநாட்டு வேலைக்கு வந்ததால், அவள் குடும்பத்தின் பெண்களின் பார்வையும் விசாலமாக,அவள்
பெற்றோர் தரப்பு நியாயங்கள் என..தமிழ் தரப்பில...
Published on January 23, 2023 21:10