அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த வார கண்மணியில் (19-4-2023)-ல் ஆதித்தனார் நினைவு நாவல் பரிசு போட்டியில் பரிசு பெற்ற 'யாழினிது' வெளியாகியுள்ளது. மிக மிக மகிழ்ச்சியான தருணம்

எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இந்த நாவலில் வந்தமர்ந்து கொண்ட பிரையனை நெகிழ்வுடன் நினைத்துக் கொள்கிறேன். விடாமுயற்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் அவர். My Great Inspiration!
கண்மணி போட்டி விவரங்களை அனுப்பி எழுதுமாறு சொன்ன உஷா அம்மாவுக்கு அன்பும் நன்றிகளும். Her message was the driving force. பிரிண்ட் எடுத்து, குரி...
Published on April 13, 2023 07:22