இரா ஏழுமலை
http://panuvalmanam.blogspot.com/?m=1
“மங்களம்பாள ஆத்துல இளுத்து வுட்டுட்டு பாத்துகிட்டு இருந்தானுவளே. கரமுண்டானுவ, சும்மா வுடுமா? ஒரு குத்தமும் பண்ணாத அவளப் போயி போட்டா புடிச்சானுவ. தண்ணீல மெதக்க உட்டானுவ. வயித்தப் புள்ள தாச்சியப் போயி பள்ளனுவளெ உட்டு பொதச்சு அநாதையா பொணமா எறிஞ்சானுவளே? கள்ள வெறி, கரமுண்டானுவளுக்கு. அதான் ஆத்துல வெள்ளம் வந்து வூட்டையே காவேரி இழுத்துகிட்டுப் போனுது.”
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
“உங்களுக்கும் புரியாதுங்க. கெடுக்கறதுன்னா என்னங்க அது. கட்டுன புருஷன் மேல இன்னும் ஆசை வெச்சிருக்க சாதாரண அடிமைங்க அது. புரியாது. என்ன பண்ண? ஒலகம் முழுசும் பொண்ணு அடிமைதான. எப்பமும் சமுதாயம் அது எந்தச் சமுதாயமும் பெண்ணெ இனிமேகூட அடிமையாத்தான் வெச்சிருக்கும்,வெச்சிருக்கு. அது ஒடம்பு தாங்கல்லெ. அது பசிக்கிது, எரியுதுன்னு யாருக்கும் புரியல. திமிரெடுத்து ஊர் மேல போனாம்பாங்க. உமாமஹேஸ்வரியெ தனிய்யா உட்டுட்டு பத்து வருஷமா வயித்துக்கு சோறு போட்டு, பட்டு கட்டி, நகை பூட்டி, வூட்டுக்குள்ள மூடி வெச்சிருந்தானே கரமுண்டான். அப்ப ஞாபகம் இல்லியா உமா ஒரு மனுஷின்னு. ஏங்க? தைரியமா தப்பு பண்றோம்ன்னு சொல்வீங்களே? தப்புன்னு பண்றதுக்கு யாருங்க காரணம்? மோட்டார் பைக்க ஒண்ணு இருக்குன்னு, எடுத்துகிட்டு ஊர் சுத்த வேண்டியது. அது வூடு தங்காம சுத்துறில்ல, பொண்டாட்டியவும் இளுத்துகிட்டுச் சுத்தேன். நீ என்ன ஆண்டியா?”
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
“ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அரசியல் கட்சி இந்தியாவைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, மக்கள் பணத்தை அந்தக் கட்சிக்காரர்கள் சூறையாடுவார்கள். பிறகு, அடுத்த தேர்தலில் இதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கட்சி ஆட்சிக்கு வந்து அந்தக் கட்சியின் ஆட்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்.”
― அதிகாரம் அமைதி சுதந்திரம்/ adhigaram amaithi suthandhiram
― அதிகாரம் அமைதி சுதந்திரம்/ adhigaram amaithi suthandhiram
“எல்லாத்தையும் கேவலமா பாக்கிற கூட்டத்த நாகரிக உலகம்னு சொல்றிங்களா...?” ஏளனத்துடன் கேட்டாள்.”
― பாண்டிச்சி (நாவல்)
― பாண்டிச்சி (நாவல்)
“நினைவுகள் சொர்க்கம் பற்றியவை என்றாலும் நினைவுகளிலேயே வாழ்வது நரகம்.”
― ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun
― ஆப்பிளுக்கு முன்: Appleukku Mun
Goodreads Librarians Group
— 304761 members
— last activity 17 minutes ago
Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
தமிழ் புத்தகங்கள் (Tamil Books)
— 1040 members
— last activity Dec 18, 2025 09:26AM
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
இரா ’s 2025 Year in Books
Take a look at இரா ’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by இரா
Lists liked by இரா

![தோட்டியின் மகன் [Thottiyin Magan] by Thakazhi Sivasankara Pillai தோட்டியின் மகன் [Thottiyin Magan] by Thakazhi Sivasankara Pillai](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1579784977l/50633555._SY75_.jpg)


![உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] by Balakumaran உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] by Balakumaran](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600405059l/6705635._SY75_.jpg)



![பிறகு [Piragu] by Poomani பிறகு [Piragu] by Poomani](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1736408686l/10434910._SY75_.jpg)
![உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2] by Balakumaran உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2] by Balakumaran](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600404285l/13417655._SY75_.jpg)
![உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3] by Balakumaran உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3] by Balakumaran](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600405371l/13417656._SY75_.jpg)
![உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4] by Balakumaran உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4] by Balakumaran](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600404499l/13417658._SY75_.jpg)









































