கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபடப்படும் நாட்டார் தெய்வம். திருவிதாங்கூர் அரசரின் படைத்தளபதியாக இருந்த வலியகேசி, சிறியகேசி சகோதரர்களே ஆற்றுமாடன் தம்புரான் என்றழைக்கப்படுகின்றனர். திருவிதாங்கூரில் வழக்கிலிருந்த மண்ணாப்பேடி, புலைப்பேடி வழக்கத்தைத் தடைசெய்த போது எழுந்த கலவரத்தை அடக்கிய படைத்தளபதிகள் வலியகேசியும், சிறியகேசியும். இவர்களின் கதை இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்லுப்பாட்டாகவும், தெக்கன் பாட்டாகவும் பாடப்படுகிறது.
ஆற்றுமாடன் தம்புரான்
ஆற்றுமாடன் தம்புரான் – தமிழ் விக்கி
Published on January 03, 2026 10:33