சி.சுப்ரமணிய பாரதி மகாகவி அல்ல என்ற மறுப்பும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும். பாரதியை ஒரு தேசியகவி என்றோ, வேதாந்தகவி என்றோதான் சொல்லமுடியும் என்றும், அவர் ஒரு மகாகவி அல்ல என்றும் சொல்லப்பட்ட கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் உருவான விவாதம். இதில் பி.ஶ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் பாரதி மகாகவி அல்ல என்று வாதிட்டனர். மகாகவியே என்று வ.ரா, சிட்டி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்கள் வாதிட்டனர்.
பாரதி மகாகவியா விவாதம்
பாரதி மகாகவியா விவாதம் – தமிழ் விக்கி
Published on November 15, 2025 10:33