About TAKSHASHILA
தட்சசிலா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கவிருக்கிறது. விழா நாள் நவம்பர் 19. மதியம்.
விருந்தினர்கள்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லெய்மா ஆர் போவே. பிஜி தீவுக்கான துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி. என்னுடன் பி.டி.உஷாவும் கௌரவ டாக்டர் விருது பெறுகிறார்.
கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்
Published on November 15, 2025 20:23