புகைப்படக் கலைஞர், நவீனக்கலை, இலக்கிய விமர்சகர். புகைப்படக்கலை சார்ந்த புத்தகங்கள், நவீனக்கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். முழுமையறிவு அமைப்பின் சார்பில் கலைரசனை வகுப்புகளை நடத்திவருகிறார்
ஏ.வி.மணிகண்டன்
ஏ.வி.மணிகண்டன் – தமிழ் விக்கி
Published on November 04, 2025 10:33