எழுத்தாளர், கவிஞர். சிறார் இலக்கியப்படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, என்று நுற்றிற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துள்ளார். தனது இலக்கியச் செயல்பாடுகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதினார்.
ஆர்.வி. பதி
ஆர்.வி. பதி – தமிழ் விக்கி
Published on October 30, 2025 11:33