வெளிவந்த நாள் முதல் மூன்று மாதத்திற்கு ஒரு பதிப்பு வெளிவந்துகொண்டே இருக்கிறது அறம் தொகுதி. அதன் மொழியாக்கங்கள் மலையாளம், தமிழ், கன்னடம் என பிற மொழிகளில் லட்சக்கணக்கில் விற்கின்றன. நாடகமாகப் போடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல பதிப்புகள் வெளிவந்தது. அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் ஒரேவகையான ஏற்பை பெற்றுவருகிறது அந்நூல். ஏன்?
Published on October 04, 2025 11:36