தளத்தில் இந்த வகுப்பிற்கான அறிவிப்பு வந்த உடன் தத்துவ வகுப்பு வந்தால் அதிலும் பங்கு கொள்வோம் வாசிப்பு வகுப்பிற்கும் போவோம் என்ற என் கணவரின் உந்துதலுடனே வகுப்பிற்கு பதிவு செய்தேன். என் கணவர் (பொன்ராஜ்) மற்றும் என் மகன் (பொன் முகேஷ்) மூவருமே வகுப்பில் கலந்து கொண்டோம்.
வாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா
I was watching your video about doing great things. Yes, it was like a Dale Carnegie-type self-improvement speech. But the major difference is you immediately dive into the negative sides and practical sides of the ideals you are preaching and explain them in a logical way.
Dale Carnegie?
Published on October 05, 2025 11:30