தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம், பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயச் செயல்களுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார்.
மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்
They believe every nonsensical claim made by silly so-called gurus. They develop hatred for other religions. They have meaningless beliefs and a kind of ridiculous mentality about all kinds of rational things.
About ritualism…
Published on September 20, 2025 11:30