For a long time I considered myself an atheist and ridiculed yoga. A few years ago I got severe back pain. I was a frequent bike traveler, and some bulge emerged on my backbone.
Yoga for modern man
ஒரு விமானநிலையமும் ஒரு ஆறுவழிச்சாலையும் எந்தவகையான பொருளியல் மலர்ச்சியை உருவாக்கியுள்ளன என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதை கொண்டுவந்தது யார், யார் அதை எதிர்த்தார்கள் என்று சொல்ல உங்கள் நாக்கு வளையவில்லை.
வடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்பு
Published on September 17, 2025 11:30