Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!
ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்பு
Published on September 06, 2025 11:30