இந்தியர்களாகிய நமக்கு ஓர் எண்ணம் உண்டு. நாமெல்லாம் ஆன்மிகவாதிகள், வெளிநாட்டினர்தான் உலகியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று. அது உண்மையா? நமக்கு ஏதாவது ஆன்மிகம் உண்டா என்ன? நம சாமிகும்பிடுவதும், நோன்பு நோற்பதும், பரிகாரம் செய்வதும்தான் ஆன்மிகம் என நினைப்பவர்கள். அதற்கு அப்பால் நமக்கிருக்கும் ஆன்மிகம் என்ன?
Published on September 05, 2025 11:36