குருபூர்ணிமா அனுபவம்- செல்வகுமார்

குழந்தைப் பிராயத்து கண்ணனின் ஆயர்பாடி வாழ்க்கையை வெண்முரசிலிருந்து சுபா அவர்கள் வாசித்து அளித்தது அருமை.  “கண்ணன் பா…வ…ம்” எனும் அவரது குரலில் கண்ணனே கண்ணுள் வந்தான்.  வெண்முரசு நாளில் வெண்முரசுக்குள் வரும் புதிய வாசகனாகிய எனக்கு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளார் சுபா.

குருபூர்ணிமா அனுபவம்

 

I was amused to see the strange rock formations in your video, and your speech on that natural phenomenon is also exciting. There are many wonders of nature around us. Most of them are unknown to educationists also.

Wonders of land.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2025 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.