கொல்லங்குடி கருப்பாயி நாட்டுப்புறப்பாடல்களை வானொலி வழியாக பிரபலப்படுத்தினார். திரையிசை வழியாகவும் மக்களிடையே கொண்டுசென்றார். பெரும்பாலான பாடல்களை நினைவில் இருந்தும், சில பாடல்களை புனைந்தும் பாடினார்.
கொல்லங்குடி கருப்பாயி
கொல்லங்குடி கருப்பாயி – தமிழ் விக்கி
Published on July 16, 2025 11:33